விக்கிப்பீடியா:விக்கித்திட்டம்:15/தொடர்பங்களிப்பாளர் போட்டி/புள்ளிவிபரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
போட்டி உரையாடல் புள்ளிவிபரம் விதிகள் பரிசுகள் முற்பதிவு தலைப்புகள்

போட்டியினூடாக மிகக் குறைந்தது 200 குறுங்கட்டுகளையாவது விரிவாக்குதல் இப்போட்டியின் இலக்காகும். 284 விக்கிப்பீடியாக்களுள் குறுங்கட்டுரைகளின் எண்ணிக்கை அடிப்படையில் தமிழ் விக்கிப்பீடியா 259 ஆவதாக இருக்கின்றது. இப்போடியோடு த.வி 45 நிலை முன்னேறி 214 ஆவதாக வரமுடியும். மொத்த தரவரிசையினில் 25.38 எனத் தற்போது உள்ளதை போல போட்டியின் பின் 32.04 புள்ளிகளுடன் 38/39 ஆவது இத்திற்கு த.வி முன்னேறும்.


இலக்கு[தொகு]

235% இலக்கு பூர்த்தியானது

கட்டுரைகள்[தொகு]

தரவரிசைப் பட்டியல்[தொகு]

போட்டியின் முன் (6 ஏப்ரல் 2017)[தொகு]

Wiki Language Weight Mean Article
Size
Median Article
Size
Absent
(0k)
Stubs
(< 10k)
Articles
(10-30k)
Long Art.
(> 30k)
Score Growth
49 ta தமிழ் 0.9 10,585 6,426 1 689 239 71 25.38 +0.06

போட்டி ஆரம்பமாகி 5 நாட்களில் (5 மே 2017)[தொகு]

Wiki Language Weight Mean Article
Size
Median Article
Size
Absent
(0k)
Stubs
(< 10k)
Articles
(10-30k)
Long Art.
(> 30k)
Score Growth
48 ta தமிழ் 0.9 11,034 6,659 0 663 263 74 26.46 +1.08

வளர்ச்சிக்கான விருது[தொகு]

Article red.svg 2nd Place 05 May 2017 +1.08

1 மாத நிறைவில் (5 சூன் 2017)[தொகு]

Wiki Language Weight Mean Article
Size
Median Article
Size
Absent
(0k)
Stubs
(< 10k)
Articles
(10-30k)
Long Art.
(> 30k)
Score Growth
39 ta தமிழ் 0.9 12,655 10,601 2 471 448 79 33.04 +6.58

வளர்ச்சிக்கான விருது[தொகு]

Article blue.svg 1st Place 05 Jun 2017 +6.58

6 ஒக்டோபர் 2017 - எதிர்பார்ப்பு - போட்டியின் பின்[தொகு]

Wiki Language Weight Mean Article
Size
Median Article
Size
Absent
(0k)
Stubs
(< 10k)
Articles
(10-30k)
Long Art.
(> 30k)
Score Growth
39 ta தமிழ் 0.9 கணிக்கவில்லை கணிக்கவில்லை 0 489 440 71 32.08 +6.68