விக்கிப்பீடியா:மொழிபெயர்ப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஒன்றுக்கும் மேற்பட்ட கட்டுரைகளில் இடம்பெறும் சொற்பட்டியல்களை கருவிகள் கொண்டு மொழிபெயர்ப்பதும், சொற்களுக்கு சரியான தமிழ் சொற்களை கலந்தாலோசித்து முடிவுசெய்தல், மொழிபெயர்க்கப்பட்ட கட்டுரைகளை பராமரித்தல், பங்களிப்பாளர்களின் பெயர்கள், ஆலோசனைகள் போன்றவை இந்தப் பக்கத்தில் இடம்பெறும்.

கட்டுரைகள்[தொகு]

எளிமையாக மொழிபெயர்க்கக்கூடிய ஒன்றுக்கும் மேற்பட்ட கட்டுரைகளில் இடம்பெற்றுள்ள பட்டியல்கள் கொண்ட கட்டுரைகளை இலக்காகக் கொள்ளலாம்.

பங்களிப்பாளர்கள்[தொகு]

மொழிபெயர்ப்பு கருவியை பராமரித்தல் (ஆங்கிலம்-தமிழ் பட்டியல் தயாரித்தல் (ஜாவாஸ்கிரிப்ட் அர்ரே)), கட்டுரைகளை உருவாக்குதல், திருத்தம் செய்தல்

  1. மாஹிர்


மொழிபெயர்ப்பு உதவி வேண்டல்[தொகு]

ஒன்றுக்கும் மேற்பட்ட கட்டுரைகளில் இடம்பெறும் பட்டியல்கள் கொண்ட கட்டுரைகளை மொழிபெயர்க்க.

  1. [[]]

இலக்குகள்[தொகு]

  • தூதரகங்களின் பட்டியல்கள் உரையாடல்
  • நாடுகள் தொடர்புடைய பட்டியல்கள்
  • இந்திய மாநிலங்கள் தொடர்புடைய பட்டியல்கள்
  • இந்திய நகரங்கள் தொடர்புடைய பட்டியல்கள்
  • இந்திய சட்டமன்ற, நாடாளுமன்ற, தேர்தல் தொடர்பான பட்டியல்கள்

தமிழாக்கம் கலந்துரையாடல்[தொகு]

சொற்கள் பற்றிய கலந்துரையாடல்

கருவிகள்[தொகு]

  • importScript("பயனர்:Mahir78/translation_helper.js"); //இந்த வரியை உங்களது தோலின் Custom JS பக்கத்தில் இணைக்கவேண்டும்.