விக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/பரிந்துரைகள்/மேம்பாடு தேவை 2013

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மேற்கோள்கள் தேவை. கட்டுரை மிகச் சிறியதாக உள்ளது. --Anton (பேச்சு) 09:18, 1 செப்டம்பர் 2013 (UTC)

மேற்கோள்கள் சேர்க்கப்பட வேண்டும்.-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 17:35, 4 மே 2013 (UTC)

  • *பாப்லோ பிக்காசோ-இன்று அவருடைய இறந்த தினமாகும்.காட்சிப்படுத்துவது நால்லதென நினைக்கின்றேன்--நி.ஆதவன்(பேச்சு) 09:22, 8 ஏப்ரல் 2013 (UTC) கட்டுரையில் உள்ளடக்கம் போதாது.-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 17:35, 4 மே 2013 (UTC)
பொதுத்தேர்தல் முடியாத நிலையில் இதனை முதற்பக்கத்தில் வெளியிடுவது நல்லதல்ல. மேலும், இக்கட்டுரை நடுநிலை நோக்கில் எழுதப்படவில்லை. திருத்தங்கள் செய்யப்பட வேண்டும்.--Kanags \உரையாடுக 00:40, 28 ஏப்ரல் 2013 (UTC)

தொட்டிச்சுற்று

போதிய உசாத்துணைகள், மேற்கோள்கள் இல்லை. --Anton (பேச்சு) 07:14, 27 ஆகத்து 2013 (UTC)
போதிய உசாத்துணைகள், மேற்கோள்கள் இல்லை. இன்னும் சிறப்பாக எழுதலாம். --Anton (பேச்சு) 07:11, 27 ஆகத்து 2013 (UTC)
போதிய உசாத்துணைகள், மேற்கோள்கள் இல்லை. --Anton (பேச்சு) 07:09, 27 ஆகத்து 2013 (UTC)
கட்டுரையில் அதிக சிவப்பிணைப்புகள் உள்ளன. கட்டுரை முழுமையடையாதது போல் உள்ளது. -- பார்வதிஸ்ரீ (பேச்சு) 17:04, 31 ஆகத்து 2013 (UTC).