உள்ளடக்கத்துக்குச் செல்

விக்கிப்பீடியா:மின்னிதழ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இது ஒரு வரைவு மட்டுமே. உங்கள் கருத்துகளை விக்கிப்பீடியா பேச்சு:மின்னிதழ் இல் இட்டு இப்பக்கத்தினை மேம்படுத்த உதவுங்கள்.

தமிழ் விக்கிப்பீடியா குறித்தான காலாண்டு மின்னிதழ்களை வெளியிடுவதற்கான திட்டப் பக்கம்.

முதலாவது இதழ், 01-சூலை-2023 அன்று வெளியாகும்.

அசாமிய மொழி விக்கிப்பீடியர்கள் இவ்வகையான மின்னிதழ்களை வெளியிடுகிறார்கள்.

20 ஆவது ஆண்டில் நடைபோடும் தமிழ் விக்கிப்பீடியாவிலும் இந்த முன்னெடுப்பை நடைமுறைப்படுத்துகிறோம்.

ஆசிரியர் குழு

[தொகு]
  1. 👍 விருப்பம்--கி.மூர்த்தி (பேச்சு) 03:15, 4 மே 2023 (UTC)[பதிலளி]