உள்ளடக்கத்துக்குச் செல்

விக்கிப்பீடியா:மலையாள விக்கி சங்கமோற்சவம் 2013, மலையாள விக்கிப்பீடியர்களின் ஆண்டிற்கொருமுறை கூடல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

முதல் நாள்

[தொகு]
2013 திசம்பர் 21, சனிக்கிழமை
  முதன்மை அரங்கம் உள் அரங்கம் - 1 உள் அரங்கம் -2
08:30 – 09:30 பதிவு
09:30 – 12:00

விக்கி மாணவர் ' சந்திப்பு
நிகழிடம்: முதன்மை அரங்கம்

  • விக்கி மாற்றுத்திறனாளி பயனர்கள் -
  • உரைவீச்சுகள்,
விக்கி பயிலரங்கம்
விக்கி தொகுத்தல் பயிலரங்கம்
12:00 – 13:00
  • விக்கி வினா-விடை
விவாதங்கள் விக்கி வலையமைப்பு
13:00 – 14:00 நண்பகல் உணவு
14:00 – 16:00 தளம் - 1


  • கருத்தரங்கம் - “மலையாள மொழியும் விக்கியூடகத்திட்டங்களும்-கொடுத்துப்பெறுதல்”
  • 2
தளம் - 2
  • உரைவீச்சு
  • 3
  • 4
விவாதங்கள்: : மலையாளம் அல்லா விக்கிப்பீடியர்களுக்கு
16:00 – 16:30 தேநீர் இடைவேளை
16:30 – 18:00 தளம்- 1
  • உரைவீச்சு
  • 5
  • 6
தளம் - 2
  • உரைவீச்சு
  • 7
  • 8
விக்கி நட்பகம்
18:00 – 20:00 பண்பாட்டு நிகழ்வுகள்/ விக்கி நண்பர்கள்
20:00 – 21:00 இரவுணவு


2013 திசம்பர் 22, ஞாயிற்றுக்கிழமை
  முதன்மை அரங்கம் அரங்கம் - 1 அரங்கம் -2
08:00 – 09:00 பதிவு
09:00 – 12:00

' முதன்மைக் கருத்தரங்கம்
நிகழிடம்: முதன்மை அரங்கம்

12:00 – 13:00

தொகுத்தல் / மலையாளத்தில் தட்டச்சு செய்தல்: பயிலரங்கம்
நிகழிடம்: முதன்மை அரங்கம்

13:00 – 14:00 நண்பகல் உணவு
14:00 – 16:00 Track - 1
  • 1
  • 2
Track- 2
  • உரைவீச்சு
  • 14:30 to 15:00
    "தமிழ் விக்கிப்பீடியாவின் பத்தாண்டு பட்டறிவு" - அ. இரவிசங்கர்
    வினா-விடை, விவாதங்கள்
  • 4
விவாதங்கள்
16:00 – 16:30 தேநீர் இடைவேளை
16:30 – 18:00 Track - 1
  • Presentations
  • 5 ஆங்கில உரைவீச்சுகள்
  • 6 ஆங்கில உரைவீச்சுகள்
Track- 2
  • ஆங்கில உரைவீச்சுகள்
  • 7
  • 8
விக்கி நட்பகம்
18:00 – 20:00 நிகழ்வு நிறைவு விழா
20:00 – 21:00 இரவுணவு

Day 3(கருத்தரங்கம் அல்லாத நிகழ்வு)

[தொகு]
2013 திசம்பர் 23, திங்கட்கிழமை
 
08:00 – 09:00 விக்கி-நீருலா - தொடக்கச்செயல்பாடுகள்
08:00 – 09:00 விக்கி-நீருலா - தொடக்கம்
11:00 – 11:30 சிற்றுண்டி
13:00 – 14:00 நண்பகல் உணவு
15:00 – 15:30 விக்கி-நீருலா - நிறைவு
15:30 – 18:00 கருத்தரங்கம் அல்லாத நிகழ்வு


உரைகளுக்கான பரிந்துரைகள் (தங்களின் கருத்து/ பின்னூட்டங்களை உள்ளிடுக)

[தொகு]
  • க்யூ ஆர் குறியீடு மற்றும் நிலத்தியல் வகைப்பாடு
  • இயல்பான படக்கருவிகளும் விக்கி பொதுவாகப் பயன்பாடும்
  • வகைப்பாடு என்றால் என்ன? அதை எவ்வாறு செய்வது?
  • விக்கியீடகத்திற்குள்ளேவும் விக்கியூடகங்களுக்கு இடையேவும் நட்புறவிற்கான தேவைகளும் நன்மைகளும்
  • விக்கித்தரவு பொருண்மைகள் யுஎல்எஸ், எல்யுஏ
  • விக்கியூடகப் பொதுவாகம், தரவேற்றி, பொதுவகத் தரவேற்றி ( காமனிஸ்ட் தரவேற்றி), (மொழி: மலையாளம்) உரைவீச்சு:இரமேஷ்என்ஜி