விக்கிப்பீடியா:மணல்தொட்டி/முதற்பக்க உள்ளடக்கங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
  • வெங்கட் சாமிநாதன் என்ற பெயரில் எழுதும் சாமிநாதன், ஒரு கலை விமர்சகர். இலக்கியம், இசை, ஒவியம், நாடகம், திரைப்படம், நாட்டார் கலை போன்ற பல்வேறு துறைகளிலும் ஆழ்ந்த ரசனையும், விமர்சிக்கும் திறனும் கொண்டவர். இலக்கியம் வாழ்க்கையின் முழுமையை வெளிப்படுத்துவதன் மூலமாக உன்னதத்தை உணர்த்தும் முயற்சி என நம்பிச் செயல்டுபவர் வெங்கட் சாமிநாதன். துல்லியமான அந்தரங்க ரசனை கொண்ட சாமிநாதன் , நீல.பத்மநாபனின் தலைமுறைகள் பூமணியின் பிறகு போன்ற பல ஆக்கங்கள் சத்தமின்றி வந்தபோதே, கவனித்து முன்னிறுத்தியவர். அவரது கோணங்கள் பலவாறாக விவாதிக்கப்பட்டாலும் அவர் முன்னிறுத்திய ஆக்கங்கள் பொதுவான அங்கீகாரம் பெற்றன என்பது வரலாறு.


  • சோழர் பழந்தமிழ்நாட்டை ஆண்ட மூவேந்தர்களுள் ஒரு குலத்தவராவர். மற்ற இரு குலங்கள் சேரர்களும் பாண்டியர்களும் ஆவர். சோழர் குலம் வளம் பொருந்திய காவிரி ஆற்றுப் படுகைப் பகுதியிலேயே தோற்றம் பெற்றது. கிறித்துவுக்கு முந்தைய நூற்றாண்டுகளிலேயே சோழர் குலம் பெருமையுற்று விளங்கியதாயினும், கி.பி இரண்டாம் நூற்றாண்டுக்குப் பின்னர் சிற்றரசர் நிலைக்குத் தாழ்ந்து போயினர். பழைய சோழமண்டலப் பகுதிகளிலே, உறையூர், பழையாறு போன்ற இடங்களில் அவர்களது சிற்றரசுகள் நிலவின. கி.பி ஒன்பதாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் தமிழ் நாட்டில் சோழர்கள் மீண்டும் வலிமை பெறத்தொடங்கினர். பத்தாம், பதினோராம் நூற்றாண்டுகள் சோழர் குலத்தின் பொற்காலமாக விளங்கியது. கி.பி 13 ஆம் நூற்றாண்டு வரை சோழரது ஆட்சி தமிழகத்தில் நிலவியது.

வலைப்பதிவு என்பது, அடிக்கடி இற்றைப்படுத்தப்படுவதற்கும், கடைசிப்பதிவு முதலில் வருமாறு ஒழுங்குபடுத்தப்படுவதற்குமென சிறப்பாக வடிவமைக்கப்பட்ட தனிப்பட்ட வலைத்தளமாகும். இற்றைப்படுத்துவதற்கும் பராமரிப்பதற்கும் வாசகர் ஊடாடுவதற்குமான வழிமுறைகள், வலைத்தளங்களை காட்டிலும் வலைப்பதிவுகளில் இலகுவானதாக வடிவமைக்கப்பட்டிருக்கும். சில நிறுவனங்கள் சாதாரண இணையப்பயனரும் இலகுவாக பயன்படுத்தும் வகையில் இற்றைப்படுத்துவதற்கு தயாரான நிலையில் வலைப்பதிவுகளை வடிவமைத்து வழங்குகின்றன. வலைப்பதிவுகளை தனிப்பட்ட வழங்கிகளிலோ, வலைத்தளங்களில் ஒரு பகுதியாகவோ வடிவமைத்து வைத்துக்கொள்ள முடியும்.


மாட்டு வண்டி என்பது மாடுகளின் இழுவைத் திறன் மூலம் இயங்கும் வண்டி ஆகும். இத்தகு வண்டிகள் பெரும்பாலும் இலங்கை மற்றும் இந்தியப் பகுதிகளில் காணப்படும். இவ்வண்டிகளின் பயன்பாடு பண்டைக் காலம் தொட்டே இருந்து வருகின்றன. பழங்காலங்களில் வேளாண் பொருட்களை ஏற்றிச் செல்லப் பயன்பட்ட இவ்வண்டிகள், தற்போது தொழிற்சாலைப் பொருட்களை ஏற்றிச் செல்லவும் பயன்படுத்தப்படுகின்றன. விளைபொருட்கள், உர மூட்டைகள், நாற்றுகள், வைக்கோல் ஆகியவற்றை ஏற்றிச்செல்ல வேளாண் குடும்பங்களில் மாட்டு வண்டிகள் பயன்படுகின்றன.

விக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/நவம்பர் 30, 2006

விக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/டிசம்பர் 1, 2006

விக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/டிசம்பர் 2, 2006

விக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/டிசம்பர் 3, 2006

விக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/டிசம்பர் 4, 2006

விக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/டிசம்பர் 5, 2006

விக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/டிசம்பர் 6, 2006

விக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/டிசம்பர் 7, 2006

விக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/டிசம்பர் 8, 2006

விக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/டிசம்பர் 9, 2006

விக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/டிசம்பர் 10, 2006

விக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/டிசம்பர் 11, 2006

விக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/டிசம்பர் 12, 2006

விக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/டிசம்பர் 13, 2006

விக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/டிசம்பர் 14, 2006

விக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/டிசம்பர் 15, 2006

விக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/டிசம்பர் 16, 2006

விக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/டிசம்பர் 17, 2006

விக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/டிசம்பர் 18, 2006

விக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/டிசம்பர் 19, 2006

விக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/டிசம்பர் 20, 2006

விக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/டிசம்பர் 21, 2006

விக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/டிசம்பர் 22, 2006

விக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/டிசம்பர் 23, 2006

விக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/டிசம்பர் 24, 2006


கிறிஸ்துமஸ் ஆண்டு தோறும் நாசரேத்து இயேசுவின் பிறப்பைக் குறிக்கும் முகமாக கொண்டாடப்படுகிறது. கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களில் இயேசுவின் பிறப்பை சித்தரிக்கும் சிறிய பொம்மைகளால் செய்யப்பட்ட மாட்டுத்தொழுவ காட்சிகளும், சண்ட குலோஸ், வாழ்த்து அட்டை மற்றும் பரிசு பரிமாறல், கிறிஸ்துமஸ் மரத்தை அழகுபடுத்துதல், கிறிஸ்துமஸ் கெரொல் பாடல் என்பன பொதுவாக அடங்கும். கிறிஸ்துமஸ் கிறிஸ்தவ கருத்துக்களோடு, கிறிஸ்தவத்துக்கு முந்திய காலப்பகுதியின் குளிர்கால கொண்டாடங்களின் சில பகுதிகளையும் தன்னகத்தே கொண்டுள்ளது. மதச் சார்பற்ற பகுதிகளாக குடும்ப உறுப்பினர்கள் ஒன்று கூடல், நல்லெண்ணங்களை வளர்த்தல் என்பன பின்பற்றப்படுகின்றன.


கிறிஸ்துமஸ் மரம் கிறிஸ்துமஸ் திருநாளுடன் தொடர்புடைய பிரபலமான அங்கமாகும். பொதுவாக பசுமை மாறா ஊசியிலை கூம்பு மரங்கள் வீட்டுகுள்ளேயோ வெளியேயோ நிறுத்தப்பட்டு கிறிஸ்துமஸ் விளக்குகளாலும் ஏனைய கிறிஸ்துமஸ் அழகூட்டப் பொருட்களாலும் அழகூட்டப்படுவது வழக்கமாகும். கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு அண்மித்த நாட்களில் இம்மர அழகூட்டங்களை காணலாம். மரத்தின் உச்சியில் ஒரு முக்கோண அல்லது நட்சத்திர வடிவம் ஒன்றைக் காணலாம்.

விக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/டிசம்பர் 26, 2006

விக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/டிசம்பர் 27, 2006

விக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/டிசம்பர் 28, 2006

விக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/டிசம்பர் 29, 2006

விக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/டிசம்பர் 30, 2006

விக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/டிசம்பர் 31, 2006


யானை பாலூட்டி இனத்தைச் சேர்ந்த ஒரு தாவர உண்ணி விலங்காகும். இவை நிலத்தில் வாழும் விலங்குகளில் மிகப் பெரியதும் நீண்ட நாட்கள் வாழக்கூடியதும் ஆகும். இவை மிகவும் வலிமையானவை. யானைகளில் மூன்று சிற்றினங்கள் இன்று புவியில் எஞ்சியுள்ளன. அவை சவான்னா யானைகள், ஆப்பிரிக்கக் காட்டு யானைகள், மற்றும் ஆசிய யானைகள் ஆகும். பொதுவாக இவை 70 ஆண்டுகள் வரை உயிர் வாழ்கின்றன.

படத் தொகுப்பு - மேலும் சிறப்புப் படங்கள்...

விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/நவம்பர் 30, 2006

விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/டிசம்பர் 1, 2006

விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/டிசம்பர் 2, 2006

விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/டிசம்பர் 3, 2006

விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/டிசம்பர் 4, 2006

விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/டிசம்பர் 5, 2006

விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/டிசம்பர் 6, 2006

விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/டிசம்பர் 7, 2006

விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/டிசம்பர் 8, 2006

விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/டிசம்பர் 9, 2006

விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/டிசம்பர் 10, 2006

விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/டிசம்பர் 11, 2006

விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/டிசம்பர் 12, 2006

விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/டிசம்பர் 13, 2006

விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/டிசம்பர் 14, 2006

விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/டிசம்பர் 15, 2006

விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/டிசம்பர் 16, 2006

விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/டிசம்பர் 17, 2006

விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/டிசம்பர் 18, 2006

விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/டிசம்பர் 19, 2006

விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/டிசம்பர் 20, 2006

விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/டிசம்பர் 21, 2006

விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/டிசம்பர் 22, 2006

விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/டிசம்பர் 23, 2006

விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/டிசம்பர் 24, 2006

தமிழர் தாயகங்களான தமிழ்நாடும், தமிழீழமும் நீண்ட கடற்கரையைக் கொண்டவை. தமிழ்நாடு இந்தியாவின் 13% கடற்கரையையும் (1000 கி.மீ.)[1], தமிழீழம் இலங்கையின் 2/3 கடற்கரையையும் கொண்டுள்ன. கடலில் உணவுக்காகவும் விற்பனைக்கும் மீன் பிடிப்பவர்களையும், அத்தொழிலுடன் நேரடி தொடர்புடைய பிற செயல்பாடுகளில் ஈடுபடும் தமிழர்களையும் தமிழ் மீனவர்கள் எனலாம். தமிழ் நுட்ப வல்லுனர்கள், உழவர்கள், தொழிலாளர்கள், வணிகர்கள், அரசு ஊழியர்கள் போன்றே தமிழ் மீனவர்களும் தமிழ் சமூகத்தின் முக்கிய கூறுகளில் ஒருவராவர்.

படத் தொகுப்பு - மேலும் சிறப்புப் படங்கள்...

விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/டிசம்பர் 26, 2006

விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/டிசம்பர் 27, 2006

விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/டிசம்பர் 28, 2006

விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/டிசம்பர் 29, 2006

விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/டிசம்பர் 30, 2006

விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/டிசம்பர் 31, 2006