உள்ளடக்கத்துக்குச் செல்

விக்கிப்பீடியா:பொழிப்புரை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குறுக்கு வழி:
WP:PARAPHRASE

நெருக்கமான பொழிப்புரை என்பது வேறு மூலங்களிலிருந்து எடுக்கப்பட்ட உள்ளடக்கங்கள் மேலெழுந்தவாறு மாற்றம் செய்யப்படுதலைக் குறிக்கும். பயனர் பொதுவாக "மூல உள்ளடக்கத்தை தன் சொந்த சொற்களில் சுருக்கமாகக் குறிப்பிடுதல்" வேண்டும். மெய்யறிதன்மைக்கு ஏற்ப அவை மேற்கோள் சுட்டுதல் வேண்டும்.

மட்டுப்படுத்தப்பட்ட நெருக்கமான பொழிப்புரைகள் சரியான காரணத்திற்கேற்ப ஏற்றுக் கொள்ளப்படலாம். எனினும், மூலம் தெளிவாக உள்ளடக்கத்தில் காரணத்தைக் கொண்டிருக்க வேண்டும். எ.கா: "யோன் ஸ்மித்தின் கூற்றுப்படி ...," இதில் அடிக்குறிப்பு மேற்கோளை கொண்டிருக்க வேண்டும்.