விக்கிப்பீடியா:பெண்கள் நலனுக்கான விக்கி மகளிர் 2018/நேரடி சந்திப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பெண்கள் நலனுக்கான விக்கி மகளிர் 2018 தொடர்தொகுப்பு நிகழ்வின் ஒரு பகுதியாக அக்டோபர் மாதம் 28ஆம் திகதி ஞாயிறு அன்று நேரடி சந்திப்பு நடைபெறவுள்ளது. விருப்பமுள்ள விக்கிப்பீடியர்கள் கீழே தங்கள் பெயரை பதிவு செய்யலாம்.

இடம்[தொகு]

ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, இடைமலைப்பட்டிப் புதூர்,திருச்சி

நிகழ்வு ஒருங்கிணைப்பு[தொகு]

 1. பார்வதிஸ்ரீ
 2. நந்தினிகந்தசாமி

நிகழ்வு[தொகு]

28-10- 2018 ஞாயிறு.

 • 10:00 - 10:30 மருத்துவருடன் பெண்கள் நலன் சார்ந்த ஓர் உரையாடல்
 • 10:30 - 11:00 தமிழ் விக்கிப்பீடியாவில் தொகுத்தல், பொதுவகம் பற்றிய விளக்கம்
 • 11:00 - 11:20 தேநீர் இடைவேளை
 • 11:20 - 1:00 புதியவர்களுக்கான கணக்குத் தொடங்குதல், தொகுத்தல்.
 • 1:00 - 2:00 மதிய உணவு இடைவேளை
 • 2:00 - 4:00 பெண்கள் நலன்சார்ந்த கட்டுரை உருவாக்கம் மற்றும் தொகுத்தல், தேநீர் வழங்கல்.

(நிகழ்வுகள் மாறுதலுக்குட்பட்டது)

பங்கு பெற விரும்புவோர்[தொகு]

 1. -- பார்வதிஸ்ரீ (பேச்சு) 15:51, 1 அக்டோபர் 2018 (UTC)
 2. --நந்தினிகந்தசாமி (பேச்சு) 16:05, 1 அக்டோபர் 2018 (UTC)
 3. --உலோ.செந்தமிழ்க்கோதை (பேச்சு) 17:15, 1 அக்டோபர் 2018 (UTC)
 4. Dsesringp (பேச்சு) 09:14, 3 அக்டோபர் 2018 (UTC)