உள்ளடக்கத்துக்குச் செல்

விக்கிப்பீடியா:புதுக்கோட்டை செந்தூரான் கல்லூரியில் விக்கிப்பீடியா கருத்தரங்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நோக்கம்[தொகு]

புதுக்கோட்டை பகுதியைச் சார்ந்த பொது மக்களுக்கும், கல்லூரி மாணவர்களுக்கும் தமிழ்க்கணினி மற்றும் தமிழ் விக்கிப்பீடியா தொகுப்புப் பணிகளில் ஈடுபாட்டை ஏற்படுத்தவும் தமிழ் விக்கிப்பீடியாவின் திட்டங்களில் அனைவரும் பங்கேற்கும் வகையில் எளிய செய்முறை விளக்கம் அளிக்க வேண்டும் என்பதையும் நோக்கங்களாகக் கொண்டு செந்தூரான் பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரி, நண்பா அறக்கட்டளையுடன் இணைந்து தமிழ்க்கணினி மற்றும் தமிழ் விக்கிப்பீடியா குறித்த ஒரு நாள் பயிற்சிப் பட்டறையினை நடத்த உள்ளது.

நிகழிடம்[தொகு]

செந்தூரான் பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரி.

நாள், நேரம்[தொகு]

28.10.2013 காலை 9.00 மணி முதல் மாலை 4.30 மணி வரை.

நிகழ்ச்சி நிரல்[தொகு]

சிறப்புரை:

  • ச.பிரின்சு என்னாரெசு பெரியார் (சமூக ஊடக செயற்பாட்டாளர்)

பயிலரங்கப்பொருண்மைகள்[தொகு]

இந்நிகழ்வில், முதல் அமர்வு: தமிழ்க் கணினி தமிழ்க்கணினி அறிமுகம், தமிழ்க்கணினியின் தேவை, தமிழ் இயங்கு தளங்கள், தமிழ் மென்பொருட்கள், தமிழ் எழுத்துரு, தமிழ் ஒருங்குகுறி, தமிழ் ஒருங்குகுறியின் பயன்கள், தமிழ் வலைப்பூ உருவாக்கம்

இரண்டாம் அமர்வு: தமிழ் விக்கிப்பீடியா தமிழ் விக்கிப்பீடியா அறிமுகம், தமிழ் விக்கிப்பீடியா திட்டங்கள் , தமிழ் விக்கிப்பீடியா தொகுத்தல் பணி, ஒலிக்கோப்பு, ஒளிப்படங்கள், காணொளிகளின் பயன்பாடுகள் மற்றும் அவற்றை விக்கிப்பீடியா திட்டங்களில் இணைக்கும் முறைகள் குறித்த நேரிடை செயல்முறைப்பயிற்சி அளிக்கப்பட உள்ளது.


இந்நிகழ்வில் பங்கேற்க[தொகு]

இந்நிகழ்வில், பங்கேற்க ஆர்வமுள்ளவர்கள் தங்களின் பெயரை 8056670404 என்ற எண்ணைத் தொடர்பு கொண்டு பதிவு செய்து நிகழ்வில் பங்கேற்கலாம். பெயர்ப்பதிவு செய்து கொண்டவர்கள் மட்டுமே நிகழ்வில் பங்கேற்கலாம்.