விக்கிப்பீடியா:பயிற்சி வகுப்புகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குறுக்கு வழி:
WP:CLASS

விக்கிப்பீடியாவில் புதியவர்களுக்கு வழிகாட்டும் வகையில் இணையம் வழி பயிற்சி வகுப்புகள் நடத்தலாம். இவ்வுரையாடல்கள் Google Hangoutல் நடைபெறும். இது Firefoxல் வேலை செய்யாது. உங்கள் செல்பேசி வழியாகவோ கூகுள் குரோம் உள்ளிட்ட பிற உலாவிகள் மூலமாகவோ கலந்து கொள்ளலாம். முதல் முறை Google Hangouts பயன்படுத்துகிறீர்கள் என்றால் நிகழ்வு தொடங்குவதற்கு ஒரு சில நிமிடங்கள் முன்பே இணைய முயலுங்கள். இது தொடர்பான நீட்சிகள், செயலிகளை நிறுவ வேண்டி வரலாம். கூகுள் கூடலில் 10 பேருக்கு மேல் பங்கேற்க முடியாது. எனவே, புதியவர்களுக்கு இடம் கொடுத்து ஒன்றிரண்டு அனுபவம் மிக்க விக்கிப்பீடியர்கள் மட்டும் கலந்து கொண்டால் போதும். ஒவ்வொரு முறையும் வெவ்வேறு விக்கிப்பீடியர்கள் பொறுப்பெடுத்துக் கொள்ளலாம்.

அடுத்து வரும் வகுப்புகள்[தொகு]

திங்கட் கிழமை, சூலை 24, 2017[தொகு]

  • நேரம்: மாலை 7:00 - 8:00 இலங்கை/தமிழ்நாடு நேரம்
  • இடம்: Google Hangout
  • பாடம்: புதிய பங்களிப்பாளர்களின் பொதுவான கேள்விகளுக்குப் பதில் அளித்தல். செய்முறைப் பயிற்சி அளித்தல்.

கலந்து கொள்வோர்[தொகு]

  1. --இரவி

--

  1. [பயனர்:tnse jagan n kpm|tnse jagan n kpm]]

--

நிறைவுற்ற வகுப்புகள்[தொகு]

வியாழக்கிழமை, சூலை 20, 2017[தொகு]

  • நேரம்: மாலை 7:00 - 8:00 இலங்கை/தமிழ்நாடு நேரம்
  • இடம்: Google Hangout (உரையாடல் நிறைவு பெற்றது)
  • பாடம்: புதிய பங்களிப்பாளர்களின் பொதுவான கேள்விகளுக்குப் பதில் அளித்தல். செய்முறைப் பயிற்சி அளித்தல்.

கலந்து கொண்டோர்[தொகு]

  1. --இரவி (பேச்சு) 12:24, 19 சூலை 2017 (UTC)[பதிலளி]
  2. தியாகு கணேஷ்
  3. அருள் இராசேந்திரன்
  4. அனிதா
  5. பார்வதி
  6. சசிக்குமார்