விக்கிப்பீடியா:பயனர் சாசி
Jump to navigation
Jump to search
பயனர் சாசிகள் (userscript) பொதுவாக வாங்கி கணினியிலுள்ள (clientside) உலாவியில் ஓடக்கூடிய (execution) நிரல்கள். மீடியாவிக்கிக்கு கூடிதல் மாற்றங்கள் (customizations) செய்ய மீட்சிகள் (Extension), கருவிகள் (Gadgets), பயனர் சாசிகள் (Userscripts) என மூன்று வழிகளை நமக்கு தருகிறது. மீட்சிகள் விக்கியூடக வழங்கியில் ஒடக்கூடிய கூடுதல் நிரல். கருவிகள் மீடியாவிக்கி நிரல் கட்டமைப்பைச் சார்ந்து எழுதப்படும் சாசி மொழி நிரல்கள். கருவிகள் பயனரின் விருப்பத்தேர்வுகள் மூலம் தேர்வுசெய்யலாம்.
- ஆங்கில விக்கி இணைப்புகளை சரி செய்ய உதவும் கருவி - விக்கி தொகுப்பானின் கருவிப்பட்டையிலேயே பயன் படுத்தலாம். (ஆக்குனர்: ஜெயரத்தின மாதரசன்)
- தமிழ்த் தட்டச்சுப் பலகை - திரையில் மிதக்கும் விசைப்பலைகை. (ஆக்குனர்: நீச்சல்காரன்)
- தொகுப்புச் சுருக்க உதவியான் - தொகுப்புச் சுருக்கத்தை இலகுவாகச் செய்ய உதவி செய்யும் ஒரு உதவியான். (ஆக்குனர்: en:User:MC10)