விக்கிப்பீடியா:பன்மொழி விக்கிப்பீடியாக்களின் பட்டியல்
தோற்றம்
விக்கிமீடியா நிறுவனத்தைச் சார்ந்து மொத்தம் 295 மொழிகளில் அலுவல்முறையாக உருவாக்கப்பட்ட விக்கிப்பீடியாக்களின் பட்டியல் இந்தப் பக்கத்தில் தரப்பட்டுள்ளது. மற்ற மொழிகளில் விக்கிமீடியா அடைப்பெட்டியில் உருவாக்கப்படுகின்றன; சில கட்டளை விதிகளுக்கு உட்பட்ட ஒவ்வொரு மொழியும் தனக்கானத் தனி விக்கிகளைப் பெறலாம்.
குறிப்புகள்
[தொகு]- "மொத்தம்" அனைத்து பெயர்வெளிகளிலும், கட்டுரைகள் (ஒவ்வொரு விக்கியிலும் அலுவல்முறை கட்டுரை எண்ணிக்கை) மற்றும் கட்டுரையல்லாப் பக்கங்கள் (பயனர் பக்கங்கள், படிமங்கள், பேச்சுப் பக்கங்கள், "திட்டப்" பக்கங்கள், பகுப்புகள், வார்ப்புருக்கள்) இரண்டையும் உள்ளடக்கிய மொத்தப் பக்கங்களைக் குறிக்கிறது.
- "துடிப்பான பயனர்கள்" கடந்த 30 நாட்களில் ஒரு தொகுப்பாவது செய்த பதிகை பயனர்கள்.
- "படிமங்கள்" அந்த விக்கியில் பதிவேற்றப்பட்ட கோப்புகள். குறிப்பு:சில பெரிய விக்கிப்பீடியாக்கள் உள்விக்கிப் படிமங்களை பயன்படுத்துவதில்லை; பொதுவகத்தை முழுமையாகச் சார்ந்துள்ளன. எனவே மதிப்பு 0 எனக் காட்டப்பட்டிருந்தால் பிழையன்று.
- "ஆழம்" என்ற நெடுவரிசை (தொகுப்புக்கள்/கட்டுரைகள் × கட்டுரையல்லாதவை/கட்டுரைகள் × குறுங்கட்டுரை-விகிதம்) விக்கிப்பீடியாவின் தரத்தை ஏறத்தாழ அளக்கிறது; எத்தனை முறை கட்டுரைகள் இற்றைப்படுத்தப்படுகின்றன என்பதைக் காட்டுகிறது. இது கல்வித் தரத்தைக் குறிப்பதாகாது.
அனைத்து விக்கிப்பீடியாக்களும் கட்டுரை எண்ணிக்கையில் வரிசையாக
[தொகு]இங்குள்ள மொழிகளில் உருவாக்கப்பட்ட விக்கிப்பீடியாக்கள் அவற்றின் கட்டுரைகள் எண்ணிக்கையைக் கொண்டு பட்டியலிடப்பட்டுள்ளன.
1 000 000+ கட்டுரைகள்
[தொகு]100 000+ கட்டுரைகள்
[தொகு]10 000+ கட்டுரைகள்
[தொகு]1 000+ கட்டுரைகள்
[தொகு]100+ கட்டுரைகள்
[தொகு]10+ கட்டுரைகள்
[தொகு]| № | மொழி | மொழி (local) | விக்கி | கட்டுரைகள் | மொத்தம் | தொகுப்புகள் | நிர்வாகிகள் | பயனர்கள் | துடிப்பான பயனர்கள் | படிமங்கள் | ஆழம் |
|---|
1+ கட்டுரைகள்
[தொகு]| № | மொழி | மொழி (local) | விக்கி | கட்டுரைகள் | மொத்தம் | தொகுப்புகள் | நிர்வாகிகள் | பயனர்கள் | துடிப்பான பயனர்கள் | படிமங்கள் | ஆழம் |
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| 301 | இந்தோங்க | Oshiwambo | ng | 8 | 442 | 5,921 | 1 | 2,277 | 4 | 0 | -- |
| 302 | சொக்டோ | Choctaw | cho | 6 | 201 | 4,220 | 1 | 1,747 | 3 | 0 | -- |
| 303 | குவான்மய | Kuanyama | kj | 4 | 114 | 3,548 | 1 | 1,330 | 2 | 0 | -- |
| 304 | கயின | Ebon | mh | 4 | 206 | 4,212 | 1 | 2,074 | 4 | 0 | -- |
| 305 | இரிமோட்டு | Hiri Motu | ho | 3 | 129 | 3,786 | 1 | 1,523 | 3 | 0 | -- |
| 306 | நுவோசு | ꆇꉙ | ii | 3 | 189 | 11,653 | 1 | 1,943 | 6 | 0 | -- |
| 307 | அபர | Afar | aa | 1 | 510 | 4,686 | 1 | 3,937 | 5 | 0 | -- |
| 308 | முசுகோக | Muskogee | mus | 1 | 115 | 3,601 | 1 | 2,228 | 4 | 0 | -- |
0 கட்டுரைகள்
[தொகு]| № | மொழி | மொழி (local) | விக்கி | கட்டுரைகள் | மொத்தம் | தொகுப்புகள் | நிர்வாகிகள் | பயனர்கள் | துடிப்பான பயனர்கள் | படிமங்கள் | ஆழம் |
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| 309 | எரேரோ | Otsiherero | hz | 0 | 176 | 4,483 | 1 | 3,635 | 5 | 0 | -- |
| 310 | கனுரி | Kanuri | kr | 0 | 162 | 4,641 | 1 | 5,299 | 6 | 0 | -- |
மொத்தம்
[தொகு]| கட்டுரைகள் | மொத்தம் | தொகுப்புகள் | நிர்வாகிகள் | பயனர்கள் | படிமங்கள் |
|---|---|---|---|---|---|
| 53,938,811 | 221,622,390 | 2,795,922,204 | 3,897 | 90,186,147 | 2,660,505 |