விக்கிப்பீடியா:பங்களிப்பாளர் அறிமுகம்/மொஹம்மத் இஜாஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மொஹம்மத் இஜாஸ் , இலங்கையில் உள்ள கண்டி உடத்தலவின்னையைச் சேர்ந்தவர். சனவரி 7 2014 முதல் தமிழ் விக்கிமீடியா திட்டங்களில் தொடர்ந்து பங்களித்து வருகின்றார். தற்பொழுது ஐக்கிய அரபு அமீரகத்தில் மேற்பார்வையராகப் பணியாற்றி வருகிறார். புதுப்பயனர் வரவேற்பு, பகுப்பாக்கம் , விக்கி பராமரிப்புப் பணிகளில் ஆர்வம் உள்ளவர்.