விக்கிப்பீடியா:பங்களிப்பாளர் அறிமுகம்/பாலசுப்ரமணியன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஸ்ரீபாலசுப்ரமணியன் 2019 ஆம் ஆண்டு நடைப்பெற்ற புதுப்பயனர் போட்டி மூலம் தமிழ் விக்கிக்கு அறிமுகமாகி அப்போட்டியில் முதலிடம் பெற்றவர். இவர் தொடர்ந்து விக்கித் திட்டங்களுக்கு சிறப்பாகப் பங்களித்து வருகிறார். தமிழ்நாடு, சேலம் மாவட்டம், கன்னங்குறிச்சியைச் சேர்ந்தவர். பள்ளிக் கல்வித்துறையில் கண்காணிப்பாளராகப் பணிபுரிகிறார். அண்மையில் நடைபெற்ற வேங்கை திட்டப்போட்டியிலும் முன்னணிப் பங்களிப்பாளராக விளங்கினார்.