விக்கிப்பீடியா:பங்களிப்பாளர் அறிமுகம்/பரிந்துரைகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இங்கு முதற்பக்கத்தில் இடம்பெறும் விக்கிப்பீடியர் அறிமுகத்துக்கான பரிந்துரைகளைத் தரலாம்.

பரிந்துரைக்கான வழிகாட்டல்கள்[தொகு]

  • குறைந்தது மூன்று மாதம் தொடர் பங்களிப்புகள் நல்கி இருக்க வேண்டும்.
  • தொகுப்பு எண்ணிக்கை, தொடங்கிய / பங்களித்த கட்டுரைகள் எண்ணிக்கை முதலிய அளவார்ந்த வரையறைகள் இல்லை. எனினும், ஒட்டு மொத்தமாக நோக்கும் போது, தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சிக்கு நல்ல பங்களிப்புகளை அளித்தவர்களாக உணர்பவர்களைப் பரிந்துரைக்கலாம். எனவே, கட்டுரை உருவாக்கம் தவிர, நிரலாக்கம், படிமங்கள் பதிவேற்றம், பரப்புரை போன்ற களங்களில் குறிப்பிடத்தக்க பங்காற்றியவர்களையும் பரிந்துரைக்கலாம்.
  • முதலில் இங்கு பரிந்துரையை இட்டு விடலாம். நிர்வாகிகளில் யாராவது, குறிப்பிட்ட பயனரின் பேச்சுப் பக்கத்தில் ஒப்புதல் கோரலாம். அவரது ஒப்புதல் கிடைத்த பிறகு முதற்பக்கத்தில் பரிந்துரைத் தேர்வுகளின் வரிசைப்படி அறிமுகம் செய்யலாம்.

பரிந்துரைகள்[தொகு]

தொடர்ந்து சீராகவும் முனைப்பாகவும் பங்களித்து வரும் பின்வரும் பங்களிப்பாளர்கள் அனைவருக்கும் முதற்பக்க அறிமுகம் தருவது சிறப்பாக இருக்கும்:

  • த. சீனிவாசன் - தமிழ் விக்கித் திட்டங்களுக்குத் தொடர்ந்து நுட்ப ஆதரவு வழங்கி வருகிறார். விக்கிமூலம் தளத்தில் இலட்சக்கணக்கில் பக்கங்களை ஏற்றியதற்கான கட்டற்ற நிரலைத் தந்தது இவரது முக்கியப் பங்களிப்பு.--இரவி (பேச்சு) 06:26, 15 ஆகத்து 2016 (UTC)
  • Balajijagadesh - விக்கிமூலம், விக்கித்தரவு திட்டங்களில் சிறப்பான பங்களிப்பை நல்கி வருகிறார். --இரவி (பேச்சு) 06:26, 15 ஆகத்து 2016 (UTC)


(ஏன் பரிந்துரைக்கிறீர்கள் என்ற காரணத்துடன் உங்கள் கையொப்பத்தையும் இடுங்கள்.)

அடுத்து பரிந்துரைக்கப்படக்கூடியவர்கள்[தொகு]

இன்னும் பரிந்துரை நிலையை எட்டாதவர்கள், ஆனால் கவனித்து ஊக்கப்படுத்தி வழிகாட்டினால் நல்ல பங்களிப்புகளைத் தந்து முனைப்பாகச் செயல்படக்கூடிய பயனர்கள் என்று கருதுவோர் பற்றிய விவரங்களை இங்கு தாருங்கள். குறிப்பாக, தங்கள் பயனர் பக்கத்தில் நிறைய தகவல், ஒளிப்படங்களைச் சேர்த்திருப்போர் :)

நிலுவையில் உள்ள வேண்டுகோள்கள்[தொகு]

  • ஆதவன், ஸ்ரீஹீரன், - ஒரே மாதத்தில் ஆயிரம் தொகுப்புகளைத் தாண்டிப் பங்களித்துள்ள விக்கிப்பீடியர்கள்--இரவி (பேச்சு) 10:40, 21 ஏப்ரல் 2014 (UTC)
  • ஸ்ரீகர்சன் - கட்டுரைப் போட்டி வாகையர் பட்டத்துக்கு முன்னணியில் நிற்கும் இளையவர், மாணவர். --இரவி (பேச்சு) 10:40, 21 ஏப்ரல் 2014 (UTC)
  • பயனர்:Krishnamoorthy1952 - சீரான தொடர் பங்களிப்புகள்
  • பயனர்:Commons_sibi - நடப்பு நிகழ்வுகள் தொடர்பான பங்களிப்புகள், சமூக ஊடகப் பரப்புரை, தமிழ்நாடு கட்டற்ற மென்பொருள் அறக்கட்டளை மூலமான ஆதரவு--இரவி (பேச்சு) 08:47, 2 ஆகத்து 2014 (UTC)
  • பயனர்:Thamizhpparithi Maari - தொடர் பரப்புரை, ஊடகப் பங்களிப்புகள், விக்கிமேனியா பங்கேற்பாளர். --இரவி (பேச்சு) 05:09, 8 ஆகத்து 2014 (UTC)

+1--தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 05:22, 8 ஆகத்து 2014 (UTC)

நிறைவேறிய பரிந்துரைகள்[தொகு]

சுப்பிரமணி, உங்கள் பரிந்துரைக்கு முன்பே அவரிடம் வேண்டி இருந்தேன். தற்போது முதற்பக்க அறிமுகத்தில் இடம் பெற்றுள்ளார்.--இரவி (பேச்சு) 05:44, 23 மே 2012 (UTC)

காத்திருக்கும் வேண்டுகோள்கள்[தொகு]

ஏற்கனவே அறிமுகம் கோரி காத்திருக்கும் வேண்டுகோள்கள்

மறுக்கப்பட்ட வேண்டுகோள்கள்[தொகு]

ஏற்கனவே அறிமுகம் கோரியும் தனிப்பட்ட காரணங்களுக்காக மறுத்தவர்கள்