விக்கிப்பீடியா:பங்களிப்பாளர் அறிமுகம்/கி. கார்த்திகேயன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கி. கார்த்திகேயன், விருத்தாசலத்தைச் சேர்ந்தவர். தற்போது சென்னையில் கணினி மென்பொறியாளராகப் பணியாற்றுகிறார். சூன் 2010 முதல் தமிழ்விக்கிப்பீடியாவில் கட்டுரையாக்கம், பராமரிப்புப் பணிகளில் பங்களித்து வருகிறார். மேரி கோம், தாமஸ் பாரி, பாஸ் லினக்ஸ், தி ஸ்டோரி ஆஃப் இந்தியா, ஜி. ராமநாதன், கென் தாம்ப்சன், ஆரோக்கியசாமி பவுல்ராஜ், பள்ளிக்கரணை சதுப்புநிலம் முதலியவை இவர் பங்களித்த குறிப்பிடத்தக்க கட்டுரைகளில் சில.