விக்கிப்பீடியா:நிறைவேற்றப்பட வேண்டிய பணிகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

வெவ்வேறு கலந்துரையாடல் பக்கங்களில் தமிழ் விக்கிபீடியா வளர்ச்சி பற்றி ஆலோசனைகள் வழங்கப்பட்டிருக்கின்றன. அவை குறித்த ஒரு நினைவுக் குறிப்பாக பின்வருவனற்றைக் கருதலாம். அவ்வாலோசனைகளைப் பின்பற்றி செயல்படுத்திய பின், இந்த நினைவுக் குறிப்புகளை கோடிட்டு அடித்து விடலாம்.

நிறைவேற்றப்பட வேண்டிய பணிகள்:

  • தமிழ் விக்கிபீடியா தளத்தில் பயன்படுத்தும் விக்கிமீடியா மென்பொருளைத் தரமுயர்த்துவது.
  • பல்வேறு தமிழ் விக்கிமீடியா திட்டங்களில் உள்ள இடைமுகத்தை, தமிழ் விக்கிபீடியா இடைமுகத்துடன் ஒத்திசையச் செய்வது.
  • நடைக் கையேட்டை முழுமைப்படுத்துவது.
  • தமிழ் விக்கி தளங்களில் தானிறங்கி ஒருங்கு குறி எழுத்துருக்களைப் பயன்படுத்துவது.
  • தொகுப்புக் கட்டங்களில் நேரடி தமிழ் தட்டச்சு வசதி ஏற்படுத்துவது.
  • எழுத்துரு உதவிப் பக்கத்தை சரி பார்ப்பது.
  • தமிழ் விக்கிப்பீடியாவிற்கு வரும் புதுப்பயனர்களுக்கு வழிகாட்ட உருவாக்கப்பட்டுள்ள கட்டுரைகளை மேம்படுத்துவது, உரிய கட்டுரைகள் இல்லாவிட்டால் உருவாக்குவது.