விக்கிப்பீடியா:நிர்வாகி தரத்துக்கான வேண்டுகோள்/Kanags

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

Kanags[தொகு]

வாக்கு நிலவரம்: (6/0/0)
காலம்: 1:24, பெப்ரவரி 2, 2007 முதல் 1:15, பெப்ரவரி 9, 2007 வரை (அனைத்துலக நேரம்)

Kanags, கிட்டத்தட்ட ஓராண்டு காலமாக தொடர்ந்து ஆக்கப்பூர்வமான முறையில் விக்கிபீடியாவிற்கு பங்களித்து வருகிறார். தள பராமரிப்பிலும் ஆர்வம் காட்டுகிறார். அவருக்கு நிர்வாக அணுக்கம் தருவது அவருடைய தள பராமரிப்புப் பணிகளை எளிமையாக்க உதவும் என்பதால், அவரை நிர்வாகியாக்க பரிந்துரைக்கிறேன்--Ravidreams 14:29, 2 பெப்ரவரி 2007 (UTC)

நன்றி, இரவி. இந்த நியமனத்தை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்கிறேன்.--Kanags 02:34, 3 பெப்ரவரி 2007 (UTC)



ஆதரவு (Support)

  • ரவியின் கருத்தே எனது கருத்தும். தமிழ் விக்கிபீடியாவிலும் தமிழ் வலைப்பதிவுகளிலும் ஓர் முன்னோடியாகத் திகழ்கின்றார். தமிழ் விக்கிபீடியாவின் நம்பிக்கையை பெற்றவர். நிர்வாகப் பொறுப்பு தமிழ் விக்கிபீடியாவின் வளர்ச்சியை முன்னெடுக்கும் என்பதில் எள்ளவும் சந்தேகமில்லை. --Umapathy 14:40, 2 பெப்ரவரி 2007 (UTC)
  • அனுபவமும், அறிவும், ஆர்வமும், பொறுப்பும் மிக்க நல்ல ஒரு பயனர். நிச்சியம் த.வி தொடர்ந்து பலமாக இருப்பார். --Natkeeran 15:22, 2 பெப்ரவரி 2007 (UTC)
  • தொலைநோக்கும் பொறுப்புணர்வும் மிக்க பயனர். நிச்சயம் நிர்வாகியாக வேண்டியவர். --கோபி 16:03, 2 பெப்ரவரி 2007 (UTC)
  • நானறிய கனகு அவர்கள் திருத்தங்கள், தொகுப்புகள் முதலியற்றை மிகச் சிறப்பாகச் செய்பவர்களில் ஒருவர். நிர்வாக அணுக்கம் பெறுவதால் தமிழ் விக்கி பல வழிகளில் பெயன் பெறும். என் ஒப்புதல் தருகிறேன். --செல்வா 17:04, 2 பெப்ரவரி 2007 (UTC)
  • ரவியின் கருத்தே எனது கருத்தும்.--Sivakumar \பேச்சு 17:55, 2 பெப்ரவரி 2007 (UTC)

எதிர்ப்பு (Oppose)

நடுநிலை (Neutral)


Kanags நடைபெற்ற வாக்கெடுப்பின் அடிப்படையில் நிர்வாகி அணுக்கம் செயற்படுத்தப்பட்டுள்ளது. இது தமிழ் விக்கிபீடியாவுக்கான உங்கள் பங்களிப்பை மேலும் பயனுள்ளதாக்க உதவும் என நம்புகிறேன். வாழ்த்துக்கள் கனகு. --Natkeeran 20:23, 9 பெப்ரவரி 2007 (UTC)

வாக்களித்த அனைவருக்கும் எனது முதற்கண் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். என் மீது நம்பிக்கை வைத்து நிர்வாக அணுக்கத்தை வழங்கிய நற்கீரனுக்கு என் நன்றிகள். வருங்காலத்திலும் தொடர்ந்து கூடிய முனைப்புடன் செயல்படுவேன் என உறுதி அளிக்கிறேன்.--Kanags 22:02, 9 பெப்ரவரி 2007 (UTC)