விக்கிப்பீடியா:நடப்பு நிகழ்வுகள்/தலைப்புகள்/ஆகத்து 2014

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இம்மாதம் மாநில / தேசிய / உலக அளவில் செய்திகளில் அடிபடும் தலைப்புகளை இங்கு குறித்து வைக்கலாம். இவற்றில் கலைக்களஞ்சியத்துக்குப் பொருத்தமான தலைப்புகள் இனங்காணப்பட்டு புதிய கட்டுரைகள் உருவாக்கலாம். ஏற்கனவே உள்ள கட்டுரைகளை மேம்படுத்தலாம்.

வழிமுறை: ஏதேனும் செய்தித்தாள் / செய்தி இணையத்தளத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அவற்றில் உள்ள செய்தித் தலைப்புகளில் உள்ள முக்கியச் சொற்களை மட்டும் இனங்கண்டு இங்கு சேருங்கள்.

  1. மிஸ்பா உல் ஹக்
  2. ஜிகர்தண்டா (திரைப்படம்)
  3. https://en.wikipedia.org/wiki/Child_abuse
  4. பெண்கள் இடஒதுக்கீடு வரைவுச் சட்டம்
  5. காஸா , பாதுகாப்பு விளிம்பு நடவடிக்கை
  6. மவுலிவாக்கம் விபத்து
  7. ஆடிப்பெருக்கு
  8. 20வது காமென்வெல்த் போட்டி
  9. சங்கத மொழி வாரம்
  10. வால்நட்சத்திரம்
  11. ரோசெட்டா விண்கலம்
  12. எபோலா திடீர்ப் பரவல்