விக்கிப்பீடியா:தொடர்-தொகுப்பு 2025/நிகழ்வு/நிகழ்ச்சி நிரல்
தோற்றம்
நாள் 1
[தொகு]பணி: கூகுள் தமிழாக்கக் கட்டுரைகளை செம்மைப்படுத்துதல்.
| எண் | நிகழ்ச்சிகள் | கால எல்லை | காலம் (மணி நேரம்) |
|---|---|---|---|
| 1 | வரவேற்புரையும், பயனர் அறிமுகமும் | காலை 9 மணி முதல் 9.45 மணி வரை | 0.75 |
| 2 | நிகழ்வு தொடர்பான விளக்கவுரை | காலை 9.45 மணி முதல் 10 மணி வரை | 0.25 |
| 3 | செய்யவிருக்கும் பணி தொடர்பான கலந்துரையாடல் 1 | காலை 10 மணி முதல் 10.30 மணி வரை | 0.50 |
| 4 | செய்யவிருக்கும் பணி தொடர்பான கலந்துரையாடல் 2 | காலை 10.30 மணி முதல் 11 மணி வரை | 0.50 |
| 5 | தேநீர் நேரம் | காலை 11 மணி முதல் 11.15 மணி வரை | 0.25 |
| 6 | செம்மைப்படுத்தும் பணி | காலை 11.15 மணி முதல் பகல் 1 மணி வரை | 1.75 |
| 7 | உணவு இடைவேளை | பகல் 1 மணி முதல் 2 மணி வரை | 1.00 |
| 8 | செம்மைப்படுத்தும் பணி | பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை | 3.00 |
| 9 | தேநீர் நேரம் | மாலை 5 மணி | - |
நாள் 2
[தொகு]பணி: கூகுள் தமிழாக்கக் கட்டுரைகளை செம்மைப்படுத்துதல்.
| எண் | நிகழ்ச்சிகள் | கால எல்லை | காலம் (மணி நேரம்) |
|---|---|---|---|
| 1 | செம்மைப்படுத்தும் பணி | காலை 9 மணி முதல் 11 மணி வரை | 2.00 |
| 2 | தேநீர் நேரம் | காலை 11 மணி முதல் 11.15 மணி வரை | 0.25 |
| 3 | செம்மைப்படுத்தும் பணி | காலை 11.15 மணி முதல் பகல் 1 மணி வரை | 1.75 |
| 4 | உணவு இடைவேளை | பகல் 1 மணி முதல் 2 மணி வரை | 1.00 |
| 5 | செம்மைப்படுத்தும் பணி | பகல் 2 மணி முதல் மாலை 4 மணி வரை | 2.00 |
| 7 | குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்திருக்கும் பயனர்களை பெருமைப்படுத்துதல் | மாலை 4 மணி முதல் 4.15 மணி வரை | 0.25 |
| 8 | நிகழ்வு குறித்தான கருத்துப் பரிமாற்றங்கள் | மாலை 4.15 மணி முதல் 5 மணி வரை | 0.75 |
| 8 | தேநீர் நேரம் | மாலை 5 மணி | - |