விக்கிப்பீடியா:தானியங்கிக் கட்டுரையாக்கம் - திரைப்படங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
நுட்பம்
ஆலமரத்தடி (தொழினுட்பம்)

நுட்ப நெறிப்படுத்தல்
தமிழ்த் தட்டச்சு
நுட்ப மாற்ற வாக்கெடுப்பு
இணைய எழுத்துரு
வழு நிலவரங்கள்
நுட்பத் தேவைகள்

தானியங்கிகள்

தானியங்கிகள்
பைவிக்கிதானியங்கி
மீடியாவிக்கி செ.நி.இ (Mediawiki API)

தானியங்கி வேண்டுகோள்கள்
தானியங்கிக் கட்டுரையாக்கம்
Ganeshbot
விக்சனரி தானியங்கிதிட்டம்
தானியங்கிக் கட்டுரையாக்கம் - இதழ்கள்
தானியங்கிக் கட்டுரையாக்கம் - நோய்கள்
தானியங்கிக் கட்டுரையாக்கம் - பழங்குடிகள்
தானியங்கிக் கட்டுரையாக்கம் - ஊராட்சிகள்
தானியங்கிக் கட்டுரையாக்கம் - நகரங்கள்

பயனர் சாசிகள்

தொடுப்பிணைப்பி
translation helper.js
குறுந்தொடுப்பு
தொகுத்தல் சுருக்கம் உதவியான்
விக்கியன்பு
பகிர்வி
விக்சனரி பார்!
பக்கப்பட்டை மறை
புரூவ் இட்
சேமி&தொகு
உபதலைப்புத் தொகுப்பி

பயனர் கருவிகள்
விக்கிப்பீடியா:பயனர் கருவிகள்
விக்கி

விக்கி
மீடியாவிக்கி
மீடியாவிக்கி நீட்சிகள்
விக்கிதானுலவி
தமிழ் விக்கிப்பீடியா கைபேசித் தளம்

பிற இந்திய மொழித் திரைப்படங்களை தானியக்கமாக உருவாக்க இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக மலையாளத் திரைப்படங்களைப் பற்றிய கட்டுரைகள் உருவாக்கப்படும். இது இரண்டு கட்டமாக நடத்தப்படும்.

1:நீச்சல்காரனின் நீச்சல்பாட் என்ற கருவி தானியக்கமாக மலையாளத் திரைப்படங்களை, மலையாள விக்கிப்பீடியாவில் இருந்து எடுத்துவரும். அவற்றை தமிழில் எழுத்துப் பெயர்ப்பு செய்து, உள்ளிணைப்புகளில் இணையான தமிழ்க் கட்டுரைகளை மாற்றித் தரும்.
2. கீழ்க்கண்ட நிரல்களை பயன்படுத்தி மலையாளச் சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்கள் மாற்றப்படும். பின்னர், விக்கியர் ஒருவர் மேற்பார்வையிட்டு உரை திருத்த வேண்டும்.

கருவி[தொகு]

உங்கள் விருப்ப மலையாளக் கட்டுரைகளை எழுத்துப்பெயர்த்து எழுதவேண்டுமென்றால் விக்கி எழுத்துப்பெயர்ப்பி என்ற செயலி மூலம் செய்யலாம். இச்செயலியில் மலையாள விக்கித் தலைப்பை மட்டும்(உதாரணம்: "വ്യാഴാഴ്ച") கொடுத்து பொத்தானை அழுத்தி 10/30 நொடிகள் காத்திருக்கவும்,

  • தமிழ் எழுத்துருவில் மலையாளக் கட்டுரை விக்கி நடையில் மாறிவிடும்.
  • தமிழ் உள்ளிணைப்பு இருந்தால் அவையும் சேர்க்கப்படும்.
  • சில தமிழ்-மலையாளச் சொல் பொருத்தம் கொண்டு சில சொல்பெயர்ப்பும் செய்யும்.
  • தமிழ்ப் பகுப்புடன் இணைப்பட்டிருக்கும் மலையாளப் பகுப்புகள் அனைத்தும் பகுப்புபெயர்க்கும்

இறுதியாக தமிழ்நடைக்கு ஏற்ப மொழி உறுப்புகளை திருத்திக் கொள்ளலாம்.

நிரல்கள்[தொகு]

மலையாளக் கட்டுரைகள் இந்த பக்கத்தில் இடப்படும். இவற்றை sample.txt என்ற பெயரில் சேமித்துவைத்து, கீழ்க்கண்ட ஜாவா நிரல்களை இயக்க வேண்டும். 1. எக்லிப்ஸ் போன்ற மென்பொருள்களில் இயக்கினால் வேலை எளிதில் முடியும். நிரல்:

(நிரல்களை இயக்குமுன், கணினியில் தமிழ் எழுத்துக்கு ஆதரவு உள்ளதா எனப்பார்க்கவும். ஜாவாவில் இயல்பாகவே தமிழ் எழுத்துகளுக்கு ஆதரவு உண்டு. எக்லிப்ஸ் மெப்ன்பொருளில், preferences > character encoding - utf-8 என்பதைத் தேர்வு செய்க. இந்த மென்பொருளின் எல்லா அமைப்புகளிலும் யூனிக்கோடு -8 என்பதைத் தேர்வு செய்க.)

தொடங்குவது[தொகு]

எக்லிப்ஸ் மென்பொருளை இணையத்தில் இருந்து இறக்கிக் கொள்க. பின்னர், அதில்,

file>new> java project (if not available, select project and in the box, type java, select java project)
enter the project name (Tamil wiki)

//நிரலின் தொடக்கம்

import java.io.BufferedReader;

import java.io.FileInputStream; import java.io.FileNotFoundException; import java.io.IOException; import java.io.InputStreamReader; import java.io.UnsupportedEncodingException;

public class AutomatedWikiTranslate {

public static void main(String[] args) throws IOException {

	String[] source={"ஸ்ரீனி","ங்ங","நடன்","காநங்","காநம்","அபிநயிச்ச","புரஸ்கார","அவலம்பம்","பிந்நணிகாயகர்","சலச்சித்ர","மலயாள","அபிநேதா","வர்க்கம்","புறத்தேக்குள்ள","கண்ணி","மேனோன்","க்ஷ"," ப்ர","வர்ம்ம","க்ரு","ந்த்ர","ுடெ","என்ன","இந்றர்நெற்ற் மூவி டேற்றாபேசில்","ஸ்ற்று","ஸ்ம்விதாநம்","நிர்ம்மாணம்","நிர்மாணம்","கத,","திரக்கத","ஸம்பாஷண","அணியறபிரவர்த்தகர்","அணியறஸில்பிகள்","ஞ்ஜ","நோவல","ந்றெ","ஈ ","ஞ்ஞ்","த்த்","ன்னத்","ரண்டா","பாஷ","്","மூந்ந்","அஞ்சாம்","செறு","பர்த்தாவ்","பார்ய","ப்பெட்","இந்த்ய","இங்க்லீஷ்","மிகச்ச","பழய","துடங்ஙி","கிருதி","சாஹித்ய","புருஷன்மார்","க்ஷேத்ரம்","தாலுக்க்","ஜில்ல","ினெ","ஸ்த்ரீ","வரெ","ஜீவிதரேக","டேற்றா","சித்ரம்","காநரசந","ஆலாபநம்","லபிச்சு","ஸர்க்கார்","ஹிந்தி","தெலுக்","பாநர","சேழ்","விதரணம்","-ந்","பிரதர்ஸநம்","நிந்ந்","ஸவிதாநம்","| -","க்ர. நம்.","நிர்மிச்ச","ஆந்ட் ம்யூஸிக்","பாநற","அஸிஸ்ற்றந்ற்","ஸவிதாயகர்","ந்","ன்த","ப்ப்","ன்ந","புறத்திறங்கிய"};

String[] target={"சீனி","ங்க","நடிகர்","பாடல்","பாடல்","நடித்த","விருது","சான்றுகள்","பின்னணிப் பாடகர்கள்","திரைப்பட","மலையாள","நடிகர்","பகுப்பு","வெளி","இணைப்பு","மேனன்","க்‌ஷ"," பிர","வர்மா","கிரு","ந்திர","ுடைய","என்ற","இன்டர்நெட் மூவி டேட்டாபேசில்","ஸ்டு","இயக்கம்","தயாரிப்பு","தயாரிப்பு","கதை,","திரைக்கதை","வசன","பங்காற்றியோர்","பங்காற்றியோர்","ஞ்ச","புதினம்","னது","இந்த ","ஞ்சு","த்து","ன்றது","இரண்டா","மொழி"," ","மூன்ற்","ஐந்தாம்","சிறு","கணவன்","மனைவி","ப்பட்","இந்திய","ஆங்கிலம்","சிறந்த","பழைய","தொடங்கி","நூல்","இலக்கிய","ஆண்கள்","கோயில்","வட்டம்","மாவட்டம்","ினை","பெண்","வரை","வாழ்க்கைக்குறிப்பு","டேட்டா","படம்","பாடலாசிரியர்","பாடியோர்","பெற்றார்","அரசு","இந்தி","தெலுங்கு", "பேனர","சர்", "வினியோகம்", "-ல்", "வெளியாக"," ","இயக்கம்","|-","எண்","தயாரித்த","அண்டு மியூசிக்","பேனர","துணை","இயக்குனர்","ன்","ந்த","ப்பு","ன்ன","வெளியான"}; FileInputStream f=new FileInputStream("D:/sample.txt"); //சேமிக்கப்பட்ட கோப்பின் தடம் BufferedReader br=new BufferedReader(new InputStreamReader(f, "UTF8")); String s; for(int i=1;i<100;i++) //கோப்பில் உள்ள வரிகளின் எண்ணிக்கை, பெரும்பாலும் நூறுக்கும் குறைவாகவே இருக்கும். { s=br.readLine(); for(int j=0;j<source.length;j++) { s=s.replace(source[j], target[j]); } System.out.println(s); }

   br.close();
}

} //நிரலின் முடிவு

நிரலின் இயக்கத்திற்குப் பின்னர், கன்சோல் திரையில் உள்ள உள்ளடக்கத்தை நகலெடுத்து கட்டுரையாக்கிவிடலாம்.