விக்கிப்பீடியா:தானியங்கிக் கட்டுரையாக்கம்/தமிழகத் திருக்கோவில்கள்/சரி பார்த்தல்
தோற்றம்
தானியங்கி கட்டுரையாக்கம் முறையில் பதிப்பேற்றம் செய்யப்பட்ட 12,047 கட்டுரைகளை சரி பார்ப்பதற்கான திட்டப் பக்கம்.
முக்கியத்துவம்: விக்கிப்பீடியாவிலுள்ள மொத்தக் கட்டுரைகளில் 8.17% (23-சூலை-2022)
உதவி
[தொகு]பட்டியல்
[தொகு]பகுப்பு:மேற்கோள்கள் தேவைப்படும் கோயில் கட்டுரைகள்
வழிகாட்டல்கள் / நெறிமுறைகள்
[தொகு]சரி பார்த்தல் முடிந்த பிறகு
[தொகு]- {{சரி பார்க்கப்பட்ட தானியக்கக் கோயில் கட்டுரை|--~~~~}} என்பதனை கட்டுரையின் பேச்சுப் பக்கத்தில் இடவேண்டும்.
- கட்டுரையில் இருக்கும் பகுப்பு:சரி பார்க்க வேண்டிய தானியக்கக் கோயில் கட்டுரைகள் எனும் பகுப்பினை நீக்க வேண்டும்.
பணிகள்
[தொகு]முடித்தவை
[தொகு]- மேற்கோள்களில் இருந்த URL பிழை நீக்கப்பட்டது. அண்டன் தனது தானியங்கியை இயக்கி இதனை செயல்படுத்தினார். (பகுப்பு பேச்சு:மேற்கோள்கள் தேவைப்படும் கோயில் கட்டுரைகள்)
செய்யவேண்டியவை
[தொகு]கவனிக்க வேண்டியவை
[தொகு]ஒரே ஊர்ப்பெயர் கட்டுரைகளுக்கிடையே வெவ்வேறு எழுத்துகளைக் கொண்டிருத்தல்
[தொகு]- அட்டக்குறிக்கி வெற்றிவேல்முருகன் கோயில், அட்டகுறிக்கி ஆஞ்சநேயசாமி கோயில்
- அத்திப்பாளையம் பெரிய பொன்னாச்சியம்மன் மற்றும் சின்ன பொன்னாச்சியம்மன் கோயில், அத்திபாளையம் நல்லாத்தா குலவிளக்கம்மன் கோயில், அத்திபாளையம் மாரியம்மன் கோயில்