விக்கிப்பீடியா:தானாக உறுதியளிக்கப்பட்ட பயனர்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

தமிழ் விக்கிபீடியாவில் சில செயல்கள் செய்ய "தொகுப்பு எண்ணிக்கை " மற்றும் "பயனர் கணக்கின் வயது " போன்ற கட்டுப்பாடுகள் உள்ளன. இந்த கட்டுப்பாடுகளைப் பூர்த்தி செய்யும் பயனர்கள் "தானாக உறுதியளிக்கப்பட்ட பயனர்கள்" குழுமத்தில் இணைவார்கள். "தானாக உறுதியளிக்கப்பட்ட நிலவரம்" ஒவ்வொரு முறையும் பயனர் ஒரு தடுக்கப்பட்ட செயலை செய்யும்பொழுதும் சரிபார்க்கப்பட்டு, தானியங்கி மூலம் அனுமதிக்கப்படுகிறது. ஆனால் இதன் கட்டுப்பாடுகள் நிலவரத்திற்கு ஏற்ப மாறுபடும்.

இதனையும் பார்க்க[தொகு]