விக்கிப்பீடியா:தமிழ் விக்கிப்பீடியா பிறந்தநாள் குழுமம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வணக்கம்! விக்கிபீடியா பிறந்தநாள் குழுமம் உங்களை அன்புடன் வரவேற்கிறது. இப்பிறந்த நாள் குழுமம் தொடங்கப்பட்டதன் காரணம் நாம் விக்கிபீடியர்கள், நாமும் நண்பர்களை போல் ஒவ்வொருவரின் பிறந்தநாளை கொண்டாடலாம். பிறந்த நாளைப் பதிவு செய்யாத பயனர்கள் தங்களின் பிறந்தநாளை கீழே பதிவு செய்யுங்கள்.

குழுமத்தில் சேர்ந்துள்ள பயனர்களை அவர்களுடைய பிறந்தநாள் அன்று வாழ்த்துவது அவருக்கு மகிழ்ச்சி அளிக்கும். எனவே பிறந்தநாள் கொண்டாடும் பயனர்களை அவரின் பிறந்த நாளன்று அவருக்கான பயனர் பேச்சு பக்கத்தில் சென்று வாழ்த்துவோம். விக்கிப்பீடியர் சமுதாயத்தை வலுப்படுத்துவோம்.

விக்கிப்பீடியர்களும் அவர்தம் பிறந்தநாள்களும்[தொகு]

ஜனவரி[தொகு]

பெப்ரவரி[தொகு]

மார்ச்[தொகு]

ஏப்ரல்[தொகு]

மே[தொகு]

ஜூன்[தொகு]

ஜூலை[தொகு]

ஆகஸ்ட்[தொகு]

செப்டம்பர்[தொகு]

அக்டோபர்[தொகு]

நவம்பர்[தொகு]

டிசம்பர்[தொகு]

வாழ்த்துக்கள் தெரிவிக்கும் வார்ப்புருக்கள்[தொகு]

வார்ப்புரு எடுத்துக்காட்டு
பிறந்தநாள் வாழ்த்துக்கு
{{பிறந்தநாள் வாழ்த்துக்கள்}}
பிறந்தநாள் வாழ்த்துக்கள் , தமிழ் விக்கிப்பீடியா பிறந்தநாள் குழுமம் அவர்களே! விக்கிப்பீடியா பிறந்தநாள் குழுமம் தங்களை பல்லாண்டு வாழ வாழ்த்துகிறது!
{{பிறந்தநாள் வாழ்த்துக்கள் 2 }}
வணக்கம் தமிழ் விக்கிப்பீடியா பிறந்தநாள் குழுமம் அவர்களே, பிறந்தநாள் வாழ்த்துக் குழுமத்தின் சார்பாக பிறந்தநாளை இனிதே கொண்டாட வாழ்த்துகிறோம்!
இந்நாள் உங்களுக்கு இனிய நாளாக அமையட்டும் !
~~~~
பிறந்தநாள் குழுமத்தில் புதியதாய் சேர்ந்தவரை வரவேற்றல்
{{பிறந்தநாள் குழுமத்துக்கு வரவேற்கிறோம்}}
வணக்கம்! தமிழ் விக்கிப்பீடியா பிறந்தநாள் குழுமம் அவர்களே! பிறந்தநாள் குழுமம் தங்களை அதன் புதிய உறுப்பினராக ஏற்றுகொள்வதில் மகிழ்ச்சி அடைகிறது! ஏதேனும் ஐயம் எழுந்தால் இங்கே கேட்கலாம்! நன்றி!