விக்கிப்பீடியா:தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டுகள்/வாழ்த்துகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குறுக்கு வழி:
WP:10wish

தமிழ் விக்கிப்பீடியாவின் பத்தாண்டுகளுக்கு வரும் வாழ்த்துச் செய்திகளுக்கான ஒருங்கிணைப்புப் பக்கம்.

தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சியில் அக்கறை மிக்க கட்டற்ற பண்பாட்டு இயக்கங்கள், கல்வி நிறுவனங்கள், ஊடகங்கள், அரசு நிறுவனங்கள், தமிழ் வளர்ச்சி நிறுவனங்கள், தமிழார்வலர்கள் அறிஞர்கள் முதலிய பலரின் வாழ்த்துகளைப் பெற முனையலாம்.

உங்களுக்குத் தெரிந்தவர்களிடம் இருந்து வாழ்த்துகளைப் பெற பின்வருமாறு மின்மடல் எழுதிக் கோரலாம். மடல் அனுப்பும் போது விக்கிப்பீடியா பக்கத்துக்கான இணைப்பை bitly போன்ற சேவைகள் மூலமாக குறுமுகவரியாக தாருங்கள். :

வணக்கம்
வரும் செப்டம்பர் 2013ல் தமிழ் விக்கிப்பீடியா (https://ta.wikipedia.org) தனது பத்தாண்டு நிறைவைக் கொண்டாடுகிறது. இந்த நேரத்தில் தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சி, வருங்காலம், செயற்பாடுகள் குறித்த உங்கள் கருத்துகளையும் வாழ்த்துகளையும் வரவேற்கிறோம். உங்கள் வாழ்த்தை விக்கிப்பீடியா:தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டுகள்/வாழ்த்துகள்/வாழ்த்து கோருபவரின் பெயர் பக்கத்தில் தரலாம். அல்லது, எனக்கு மின்மடலில் தெரிவித்தீர்கள் என்றால் நான் விக்கிப்பீடியாவில் பதிவேற்றி விடுகிறேன்.
நன்றி.
Hi
Tamil Wikipedia (https://ta.wikipedia.org) is celebrating its 10 years. It would be great if you could send us your feedback about Tamil Wikipedia's growth and your wishes for our future activities. You can write your message at விக்கிப்பீடியா:தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டுகள்/வாழ்த்துகள்/வாழ்த்து கோருபவரின் பெயர். Or, if you can send your message by email, I can get them uploaded in the wiki page.
Thanks.

பல விக்கிப்பீடியர்களும் ஒரே ஆள் / நிறுவனத்திடம் கோருவதைத் தடுக்கும் பொருட்டு, யார் யார் யாரைத் தொடர்பு கொள்கிறோம் என்ற தகவலை முன்கூட்டியே கீழ்க்கண்ட அட்டவணையில் குறிப்பிட்டு விடுங்கள். அவர்கள் நேரடியாக வாழ்த்துப் பக்கத்தில் தங்கள் வாழ்த்தைத் தெரிவிக்கலாம். அல்லது, அவர்களின் வாழ்த்துகளை மின்மடல் மூலம் பெற்று நாமே பதிவேற்றலாம். ஓரளவு தமிழ் விக்கிப்பீடியா, நாம் இயங்கும் சூழலைப் புரிந்து கொண்டு விரிவாக வரும் வாழ்த்துகளைத் தொகுப்பது பொருத்தமாக இருக்கும். ஓரிரு சொற்றொடர்களில் அமைந்த வழக்கமான வாழ்த்துகளை ஒட்டு மொத்தமாக ஒரு பக்கத்தில் தொகுத்து விடலாம்.

வாழ்த்துச் செய்திகள் பட்டியல்[தொகு]

எண் பெயர் தொடர்பு கொண்டிருப்பவர் வாழ்த்துச் செய்திக்கான இணைப்பு
1 இந்திய விக்கிமீடியா கிளை இரவி விக்கிப்பீடியா:தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டுகள்/வாழ்த்துகள்/Wikimedia India
2 CIS-A2K இரவி விக்கிப்பீடியா:தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டுகள்/வாழ்த்துகள்/CIS A2K
3 மலையாள விக்கிப்பீடியா இரவி விக்கிப்பீடியா:தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டுகள்/வாழ்த்துகள்/Malayalam Wikipedia
4 தெலுங்கு விக்கிப்பீடியா இரவி விக்கிப்பீடியா:தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டுகள்/வாழ்த்துகள்/Telugu Wikipedia
5 வங்காள விக்கிப்பீடியா இரவி விக்கிப்பீடியா:தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டுகள்/வாழ்த்துகள்/Bengali Wikipedia
6 தமிழ் விக்கிப்பீடியா செல்வசிவகுருநாதன் விக்கிப்பீடியா:தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டுகள்/வாழ்த்துகள்/தமிழ் விக்கிப்பீடியர்களும் வாசகர்களும்