விக்கிப்பீடியா:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை ஆக்கிய நூல்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மூலப்பக்கம்: தமிழக அரசால் நாட்டுடைமையாக அறிவிக்கப்பட்டு, தமிழ் இணையக் கல்விக் கழகம் வெளியிட்ட, தமிழறிஞர்களின் நூற் பட்டியல்

  • த. இ. க. க. தரும் அனைத்து மின்னூல்களும், பொதுவகத்தில் அதன் விதிகளுக்கு ஏற்றப்பட்டு, தமிழ் அல்லாத பிற உலகமொழி விக்கித்திட்டங்களிலும் காணும் படி செய்யப்படுகிறது. அக்கோப்புகளையும், இப்பகுப்பில் காணலாம்.
  • அம்மின்னூல்கள் அனைத்தும் எழுத்தாவணமாக செய்ய, விக்கிமூலம் பகுதியில் இந்த திட்டப்பக்கம் தொடங்கப்பட்டுள்ளது. கீழுள்ள தரவுகள் அனைத்தும் அதனின் நகலாகும். அவ்வப்போது இற்றைப்படுத்தப்படும் செய்திகளைக் காண, அத்திட்டப்பக்கம் வாரீர்.!
  • விக்கிப்பீடியாவிலும் அதன் பக்கங்கள் உருவாக்கப்படும். (எ.கா.) கவிஞன் உள்ளம் (நூல்)

நூல்விவரங்கள் (91 ஆசிரியர்களின், 2217 நூல்கள்)[தொகு]

  • இங்கு மொத்தம் 91 ஆசிரியர்களின், 2217 நூல்கள் மின்னூல்களாக ஆவணப்படுத்தப்பட உள்ளன. உட்பிரிவுகளில் ஆசிரியர் பெயரை அடுத்துள்ள எண், அந்த ஆசிரியர் குறித்த நூல்களின் எண்ணிக்கை ஆகும்.

பண்டிதர் க.அயோத்திதாசர் (6நூல்கள்)[தொகு]

அவ்வை தி.க.சண்முகம் (6நூல்கள்)[தொகு]

டாக்டர் மா.இராசமாணிக்கனார் (20நூல்கள்)[தொகு]

இராய சொக்கலிங்கம் (4நூல்கள்)[தொகு]

கோவை இளஞ்சேரன் (17நூல்கள்)[தொகு]