விக்கிப்பீடியா:சிறப்புக் கட்டுரைகள் முன்மொழிவு/யாழ்ப்பாணத்து உணவுப் பழக்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மயூரனாதன், இதை இன்னும் விரிவாக்குவார் என்று எதிர்ப்பார்க்கிறேன். அவர் எழுதி முடித்ததாக தெரிவித்த பின் சிறப்புக் கட்டுரை ஆக்கலாம். பொருத்தமான ஒரு சில படங்களாவது இணைத்தால் நன்றாக இருக்கும். சிறப்புக் கட்டுரையாக்க எவ்வித ஆட்சேபணையுமில்லை. இது போன்ற கட்டுரைகள் தமிழ் விக்கிபீடியாவில் மட்டுமே சிறப்புக் கட்டுரைகளாக முதன்முதலில் இடம்பெறுவது குறிப்பிடத்தக்கது. பிற மொழி விக்கிகளில் இது போன்று முயன்றாலும் எழுதுவது கடினம். பாராட்டுக்கள், மயூரனாதன். தற்போது, புது சிறப்புக் கட்டுரைகளுக்கான தட்டுப்பாடு நிலவுகிறது. நல்ல கட்டுரைகளை இனங்கண்டு பரிந்துரைப்பதற்கு நன்றி, உமாபதி--ரவி 08:33, 1 அக்டோபர் 2006 (UTC)[பதிலளி]