விக்கிப்பீடியா:சிறப்புக் கட்டுரைகள் முன்மொழிவு/முடிச்சு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

முடிச்சு

இக்கட்டுரை விக்கிப்பீடியா:சிறப்புக் கட்டுரைத் தகுதிகள் யாவும் பெற்றிருப்பதாக நினைக்கிறேன். கட்டுரை மிக நெடியதாக இல்லாவிட்டாலும், முழுமையானதாக உள்ளது. கட்டுரையின் பொருளும் முக்கியமானதாகவும் பயனுடையதாகவும் உள்ளது. கட்டுரை அருமையான நல்ல படங்களைக் கொண்டுள்ளதாகவும், நன்றாக எழுதப்பட்டும் இருக்கின்றது. எனவே இதனை சிறப்புக் கட்டுரையாக தேர்வு செய்ய பரிந்துரைக்கிறேன். --செல்வா 19:20, 10 மே 2009 (UTC)[பதிலளி]

இதில் உள்ள சில சிவப்பு இணைப்புகள் நீலமாக மாறும் வண்ணம் தக்க கட்டுரைகள் எழுத வேண்டும். இது ஒன்றே நான் இப்பொழுது காணும் குறை. --செல்வா 19:22, 10 மே 2009 (UTC)[பதிலளி]