விக்கிப்பீடியா:சிறப்புக் கட்டுரைகள் நியமனம்/தமிழர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தமிழர்[தொகு]

தமிழர் கட்டுரையை சிறப்புக் கட்டுரையாக அறிவிக்க கோரி பரிந்துரைக்கிறேன். உள்ளடக்கமும் முழுமையாக சிறப்பாக இருக்கின்றது. கட்டுரை வடிவமும் சரியாக உள்ளது. ஆமோதித்தால் ஆதரவு அளியுங்கள். தயக்கங்கள் குறைகள் இருப்பின் அறியத்தாருங்கள். நிவர்த்தி செய்யலாம்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 14:18, 3 சூலை 2012 (UTC)[பதிலளி]

ஆதரவு[தொகு]

  1. --தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 14:18, 3 சூலை 2012 (UTC)[பதிலளி]
  2. மதனாகரன் (பேச்சு) 13:56, 4 சூலை 2012 (UTC)[பதிலளி]
  3. தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 10:59, 6 சூலை 2012 (UTC)[பதிலளி]

நடுநிலைமை[தொகு]

எதிர்ப்பு[தொகு]

கருத்துக்கள்[தொகு]

அக்கட்டுரையையைப் பார்த்ததில் அது பல்வேறு கட்டுரைகளை இணைத்த பெருங்கட்டுரை எனத்தோன்றுகிறது. உதாரணம் ஒரு பத்திக்கான தொடர்களின் மேற்கோள்கள் அந்த மூலக்கட்டுரையில் இருக்கும். அதனால் ஒவ்வொரு பத்திக்கும் மேற்கோள் சேர்க்க வேண்டுமா என்று குழப்பம் உள்ளது.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 11:04, 6 சூலை 2012 (UTC)[பதிலளி]