விக்கிப்பீடியா:சிறப்புக் கட்டுரைகள் முன்மொழிவு/சென்னை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சென்னை[தொகு]

சென்னை குறித்து விரிவான, இற்றைப்படுத்தப்பட்ட கட்டுரை. சிறப்புக்கட்டுரை தகுதி பெற பரிந்துரைக்கிறேன். ஆதரவு தெரிவித்து இங்கு வாக்களிக்கத் தேவையில்லை. ஆட்சேபணை இருந்தால் மட்டும் இங்கு தெரியப்படுத்துங்கள்--ரவி (பேச்சு) 13:08, 14 ஆகஸ்ட் 2005 (UTC)