விக்கிப்பீடியா:கோரப்படும் கட்டுரைகள்
- சென்னைத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்:
Selena
[தொகு]உயிரினங்கள்
[தொகு]உணவு
[தொகு]கடலைப் பருப்பு, ஓமத் திரவம், அடை, துவையல், முட்டை அடை (ஆம்லெட்), பழைய சோறு, கூட்டு, பொரியல், கருணைக் கிழங்கு, பந்தி, Aglianico (de, en, es, fr, it), Aglianico del Vulture (de, fr, it)
பிற
[தொகு]பால்குடம், காப்புத் தடை, எருது கட்டு
தமிழ்க்குரிசில் வேண்டும் கட்டுரைகள்
[தொகு]- Aglianico del Vulture (en, fr, it)
- Carmine Crocco (en, fr, it)
- குறிமுறை, encoding (font)??
- en:Ambigram, திருக்கிளவி எப்படிப் பார்த்தாலும் ஒரே மாதிரி இருக்கும், Palindrome போன்றது, அது பொது, இது சொற்களுக்கானது.
- en:Calque, அதே பெயரை சொல்லுக்குச் சொல் மொழிபெயர்ப்பது.
- செகா இசை
- IPCC
- இந்திய மாவட்டங்கள் அனைத்தும். :)
- பறவைகள்:
சின்ன வெள்ளைக் கொக்கு, செந்நீலக் கொக்கு, காளான் கோழி, நாமக் கோழி, சிறிய நீல மீன்கொத்தி, வெண்மார்பு மீன்கொத்தி, சிறிய கரும்புள்ளி மீன்கொத்தி, சிறிய பச்சை பஞ்சுருட்டான், நாகணவாய், செம்மார்புக் குக்குறுவான், en:Common_blackbird
- en:Vatican_Library
- en:Ghost story
- en:Hydropower
- en:Foreign_relations_of_Sri_Lanka (இலங்கையின் வெளியுறவுகள்)
- en:Dessert (இனிப்பு-விருந்துக்குப் பின்)
- en:Toronto_District_School_Board (ரொறன்ரோ மாவட்டப் பள்ளி வாரியம்)
- Tamil language documents from the TDSB include
- http://www.tdsb.on.ca/Portals/0/Elementary/ESL/ESL_ELD_TamilOct2011.pdf
- http://www.tdsb.on.ca/Portals/0/HighSchool/docs/Tamil.pdf
- http://www.tdsb.on.ca/Portals/0/Elementary/CharacterDevelopment/Tamil.pdf
- http://www.tdsb.on.ca/Portals/0/Elementary/docs/SupportingYou/Vision_Tamil.pdf
- http://www.tdsb.on.ca/Portals/0/EarlyYears/docs/AboutProgram-Tamil.pdf
- en:Kapalkundala (கபால்குண்டலா, புதினம்?!)
- hi:नरोत्तम लाल जोशी (நரோத்தம் லால் ஜோசி) - இது இந்தியில் ஒருவரிக் கட்டுரையாக உள்ளது.
- en:Delimitation_Commission_of_India (தொகுதிச் சீரமைப்பு ஆணையம்)
- hi:चित्रलेखा (उपन्यास) (சித்ரலேகா (புதினம்))
- en:Narayan_dynasty
- hi:दीपा गोपालन वाधवा இது இந்தியில் ஒருவரிக் கட்டுரையாக உள்ளது.
- en:Glaciology
- en:Plaster_of_paris
- en:Administrative_divisions_of_India
- en:Occam's_razor
- en:Dysmenorrhea
- en:Our Lady of Lourdes Shrine, Villianur
- en:Zardozi
உணவு வகைகள்: பாதுஷா, பாசந்தி, பாசுந்தி ஜில்லி, ரவைத்துள்ளி, நொக்கல் உக்காரை, சேவு
தென்காசி சுப்பிரமணியன் வேண்டும் கட்டுரைகள்
[தொகு]- தமிழ்நாடு அல்லது இந்தியாவிலுள்ள காவல்துறை பதவிகள். கான்சிடபிள், ஏட்டு, மாநிலத் தலைமைக் காவலருக்கான பதவி வரை.
- கோவில்பட்டி வீரலட்சுமி
- பிப்ரவரி 30 [1] ஏற்கெனவே உள்ள கட்டுரையைக் காணவும்: பெப்ரவரி 30
- en:Mica - காக்கைப் பொன்
- en:Marmot
- சசிகலா குடும்பம்
- விஜயகாந்து குடும்பம்
- வை. கோபால்சாமி குடும்பம் ( இவரின் சொந்தக்காரர்கள் சிலர் தொழிலதிபர்கள் என்ற கேள்வி) பார்க்க - துரை வையாபுரி
- இராமதாசு குடும்பம் - ( விநாயகம் இராமதாசு குடும்பம் கொண்டு கொடுத்தல் வைத்திருக்கும் குடும்பம்)
- ராம்சாமி குடும்பம் - ஈ. வி. கே. சம்பத், ஈ. வெ. கி. ச. இளங்கோவன் ராம்சாமி அண்ணன் கிருஷ்ணசாமி குடும்பம்.
- சிவாஜி குடும்பம்
- இரஜினிகாந்து குடும்பம் - மருமகன் தனுஷ் குடும்பத்தையும் சேர்த்து.
- கமல் குடும்பம்
- en:Flora
- en:Fauna
- தமிழ்நாடு மாநிலத்தின் அகணிய உயிரிகள் கட்டுரையில் உள்ள ஒவ்வொரு வகைப்பாட்டுக்கும் ஒரு கட்டுரை.
- இலங்கை நாட்டின் அகணிய உயிரிகள்
- இந்த பகுப்பிலுள்ள அனைத்துக்கட்டுரைகளும். en:Category:Divisional Secretariats of Sri Lanka
செந்தி வேண்டும் கட்டுரைகள்
[தொகு]அன்ரன் வேண்டும் கட்டுரைகள்
[தொகு]- en:Sarong சாரம் (ஆடை) is not லுங்கி
- en:Mundu
- en:Batik பற்றிக்கு
- en:White lion வெண் சிங்கம்/வெள்ளைச் சிங்கம்
தினேஷ்குமார் பொன்னுசாமி வேண்டும் கட்டுரைகள்
[தொகு]- en:PhD பார்க்க முனைவர்..ஆங்கிலத்தில் en:Doctorate என்பதற்கு இணைக்கப்பட்டுள்ளது. இரண்டும் எவ்வாறு வேறுபடுகின்றன ? டாக்றேட் பெற்றவர் கல்லூரி ஆசிரியராக தகுதி பெற்றவராம். பிஎச்.டி பெற்றவர் தன் துறையில் மேற்படிப்பு பெற்றவராம். இரண்டும் ஏறக்குறைய ஒன்றுபோலவே தோன்றுகின்றன. இணைக்கவும் ஆங்கில விக்கியில் கோரியுள்ளனர்.
- en:List of scandals in India
- en:Swietenia macrophylla
செல்வசிவகுருநாதன் வேண்டும் கட்டுரைகள்
[தொகு]புகுபதிகை செய்யாதவர்களின் வேண்டுகோள்
[தொகு]I invite you to help write this article.--Kaiyr (பேச்சு) 09:17, 6 ஆகத்து 2014 (UTC)
- Article not yet complete in English Wiki. Request help about India in English Wiki. --மணியன் (பேச்சு) 04:53, 14 ஆகத்து 2014 (UTC)
Trasnalate
[தொகு]Hello. I want you, if you have time, to translate the introductory paragraphs of en:Nea Salamis Famagusta FC and create the article in your wiki. Xaris333 (பேச்சு) 21:04, 13 ஆகத்து 2014 (UTC)
இவற்றையும் பார்க்கவும்
[தொகு]- விக்கிப்பீடியா:கோரப்படும் கட்டுரைகள்/நடப்பு நிகழ்வுகள்
- விக்கிப்பீடியா:கோரப்படும் படங்கள்
- வேண்டிய பக்கங்கள் - அதிகமாக உள்ளிணைப்பு செய்யப்பட்ட இன்னும் உருவாக்கப்படாத கட்டுரைகளின் பட்டியல்
- குறும்பக்கங்கள்
- விக்கிபீடியா:அனைத்து மொழி விக்கிபீடியாக்களிலும் இருக்க வேண்டிய கட்டுரைகளின் பட்டியல்
மாகிர் வேண்டும் கட்டுரைகள்
[தொகு]- பேரா. அ. மார்க்ஸ் அந்தோனிசாமி
- புதுவை கோ. சுகுமார்
- தமிழகத்தில் மனித உரிமை
நோய்கள்
[தொகு]biology
[தொகு]- Black Soldier Fly en:Hermetia illucens - புரதம், கொழுப்பு சத்துக்கள் நிறைந்த விலங்குகளுக்கான உணவுப் புழு, இதன் வளர்ப்பு நுட்பங்கள் சமீபமாக தமிழகத்திலும் பிரபலமாகிவருகிறது.
திரைப்படங்கள்
[தொகு]- குங்கு பூ கசில் - en:Kung Fu Hustle
- சாவொலின் சாக்கர் - en:Shaolin Soccer
நிர்மல் வேண்டும் கட்டுரைகள்
[தொகு]- பேயன் (வாழை)
- கற்பூரவல்லி (வாழை)
- இரசக்கதிலி (வாழை)
இந்த மூன்று மரங்களுக்கும் கட்டுரை எழுதலாம் என நினைக்கிறேன். பழங்களுக்கு தனியாக வேண்டுமா என்பதில் சிக்கல்கள் உள்ளன.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 15:51, 30 செப்டம்பர் 2015 (UTC)
en:Model (people) - உருமாதிரிக் கலைஞர், en:Sentence (linguistics) - கிளவியம்/வாக்கியம், en:Subculture - துணைப்பண்பாடு
Various article requests
[தொகு]Hi! I have several article requests, many related to Tamil-speaking areas (Tamil Nadu, Sri Lanka, Malaysia, and Singapore) and/or overseas Tamil speakers (for example immigrants to Canada, the US, and the UK)
- en:Toronto District School Board - New Tamil site is at http://www.tdsb.on.ca/languages/ta-in/home.aspx ரொறொன்ரோ மாவட்ட பாடசாலை வாரியம்
ஆயிற்று - en:Ministry of Civil Aviation (Sri Lanka) - The Tamil site of the ministry is http://www.aviationmin.gov.lk/ta/index.html.
- Saddam Hussein Nagar, Sri Lanka சதாம் உசேன் நகர்
ஆயிற்று - en:Changi Prison
- en:Michelle Yeoh
- en:2003 Sri Lanka cyclone
- en:Troy, Michigan (place with Tamil immigration) டிராய், மிச்சிகன்
ஆயிற்று - en:Troy School District (Michigan) - http://cos.troy.k12.mi.us/Documents/ESL/Code%20of%20Conduct/August%202011%20without%20revisions%20FINAL_TAMIL.doc
- en:Public holidays in Singapore
- en:Finnair (flies to Sri Lanka) பின்னையர்
ஆயிற்று - en:MASwings
- en:Maskeliya
- en:Civil Aviation Authority of Sri Lanka
- en:Liang Court
- en:Meiji-Ya (in Singapore)
- en:Founding_of_modern_Singapore
- en:Censorship in Singapore
- en:United World College of South East Asia
- en:Michael Palmer (politician) - மைக்கேல் பாமர் (அரசியல்வாதி)
ஆயிற்று - en:List of attacks attributed to the LTTE
- en:LGBT culture in Singapore
- en:Upali Wijewardene
- en:Section 377A of the Penal Code (Singapore)
- en:The Island (Sri Lanka) தி ஐலண்டு (இலங்கை)
ஆயிற்று
WhisperToMe (பேச்சு) 00:00, 9 மார்ச் 2016 (UTC)
If you'd like another, this is the ரொறொன்ரோ மாவட்ட பாடசாலை வாரியம் which now has a website in Tamil: http://www.tdsb.on.ca/languages/ta-in/home.aspx WhisperToMe (பேச்சு) 19:07, 26 ஆகத்து 2016 (UTC)
Famouse Ukrainian People or நிலுவையில் உக்ரைனியர்களால்
[தொகு]- ||1||(en:Yuriy Drohobych)||Yuriy Drohobych||
- ||2||(en:Mykhaylo Maksymovych)||Mykhaylo Maksymovych||
- ||3||(en:Pavlo Virsky)||Pavlo Virskiy||
- ||4||(en:Mykhailo Hrushevsky)||Mykhailo Hrushevskiy||
- ||5||(uk:Заболотний Данило Кирилович)||Danylo Zabolotniy||
- ||6||(en:Volodymyr Ivasyuk)||Volodymyr Ivasyuk||
- ||7||(de:Pantelejmon Kulisch)||Panteleimon Kulish||
- ||8||(en:Ivan Puluj)||Ivan Puluj||
- ||9||(uk:Іван Георгій Пінзель)||Ivan Georgiy Pinzel||
- ||10||(en:Gregory Skovoroda)||Hryhorii Skovoroda||
- ||11||(de:Oles Hontschar)||Oles Hontschar||
- ||12||(de:Borys Paton)||Borys Paton||
- ||13||(en:Mykola Leontovych)||Mykola Leontovych||
- ||14||(fr:Vladyslav Horodetskiy)||Vladyslav Horodetskiy||
- ||15||(en:Yuri Kondratyuk)||Yuriy Kondratyuk||
- ||16||(uk:Гулак Микола Іванович)||Mykola Hulak||||
- ||17||(uk:Вороний Юрій Юрійович)||Yuriy Voroniy||||
- ||18||(en:Petro Prokopovych)||Petro Prokopovych||
- ||19||(uk:Холодний Микола Григорович)||Mykola Cholodniy||||
- ||20||(es:Stephen Timoshenko)||Stepan Tymosjenko||
- ||21||(uk:Писаржевський Лев Володимирович)||||
- ||22||(it:Jurij Fëdorovič Lisjanskij)||Jurij Lisjanskij||
- ||23||(en:Ivan Mykolaichuk)||Ivan Mykolaichuk||
- ||24||(en:Mykola Skrypnyk)||Mykola Skrypnyk||
- ||25||(pl:Mykoła Tereszczenko)||Mykola Tereszczenko||
- ||26||(en:Fedir Vovk)||Fedir Vovk||
- ||27||(uk:Думанський Антон Володимирович)||Anton Dumanskiy||||
- ||28||(uk:Тимченко Йосип Андрійович)||Yosyp Tymchenko||||
- ||29||(en:Dmytro Yavornytsky)||Dmytro Yavornytsky||
- ||30||(en:Maksim Kovalevsky)||Maksym Kovalevsky||
- ||31||(en:Solomiya Krushelnytska)||Solomiya Krushelnytska||
- ||32||(en:Vasyl Sukhomlynsky ]])||Vasyl Sukhomlynskiy ||
- ||33||(es:Teófanes Prokopóvich)||Pheophan Prokopovych||
- ||34||(en:Evgeny Paton)||Evhen Paton||
- ||35||(en:Valentyn Glushko )||Valentyn Glushko ||
- ||36||(uk:Караваєв Володимир Опанасович (хірург))||Volodymyr Karavayev||
- ||37||(en:Les Kurbas)||Les Kurbas||
- ||38||(de:Kateryna Bilokur)||Kateryna Bilokur||
- ||39||(uk:Піддубний Іван Максимович)||Ivan Piddubniy
- ||40||(uk:Птуха Михайло Васильович)||Mykhailo Ptukha||
தேவையான கட்டுரை. ஒருவேளை கட்டுரைகள் சில ஏற்கனவே உங்கள் பகுதியில் உள்ளன. --Yasnodark (பேச்சு) 14:02, 3 ஏப்ரல் 2016 (UTC)
Topless
[தொகு]India-related requests
[தொகு]- en:Grandpa Kitchen, a YouTube channel. See https://www.ndtv.com/tamil/youtubes-beloved-grandpa-who-cooked-for-orphans-dies-at-73-2126016
WhisperToMe (பேச்சு) 06:52, 3 நவம்பர் 2019 (UTC)
Thai singers
[தொகு]--บุญพฤทธิ์ ทวนทัย (பேச்சு) 03:48, 16 மார்ச் 2020 (UTC)
Swedish singers
[தொகு]- Basshunter (en)
இந்தோ கிரேக்க அரசர்கள் கட்டுரைகள் வேண்டுகோள்
[தொகு]- en:Pantaleon - பாண்டலியன்
- en:Agathocles of Bactria
- en:Apollodotus I
ஸ்ரீவேங்கடகிருஷ்ணண் (பேச்சு) 14:22, 9 மே 2023 (UTC)
பூதனஹள்ளி(village)
[தொகு]பூதனஹள்ளி
ஒரு அழகான கிராமம் அது நல்லம்பள்ளி வட்டத்திற்கு உற்பட்டது தர்மபுரி மாவட்டம் தமிழ்நாட்டு புடுகாம்பட்டி என்ற பெயராலும் முன்பு அழைக்கப்பட்டுள்ளது
Official Village name: BOOTHANAHALLI Official Taluk Name: NALLAMPALLI Population
Perumaalmanikyam (பேச்சு) 03:04, 7 அக்டோபர் 2025 (UTC)
பாரத ரத்னா புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி,பாலக்கோடு-635101
[தொகு]பாரத ரத்னா புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஜூலை 24, 2017 அன்று நிறுவப்பட்டது. இந்தக் கல்லூரி தமிழ், ஆங்கிலம், வரலாறு, பொருளாதாரம், கணிதம், கணினி அறிவியல், பி.பி.ஏ மற்றும் வணிகம் போன்ற எட்டு புதிய இளங்கலைப் படிப்புகளுடன் தொடங்கப்பட்டுள்ளது. (அரசு உத்தரவு எண். (நிதி) எண். 197, மணித்தியாலக் கல்வி (ஜி.ஐ) தேதி: 24.07.2017 மற்றும் (அரசு உத்தரவு எண். (நிதி) எண். 206, மணித்தியாலக் கல்வி (ஜி.ஐ) தேதி: 01.08.2017. பாலக்கோடு பகுதி மக்களின் நீண்டகால கோரிக்கை பாலக்கோடு பகுதியில் ஒரு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வேண்டும் என்பதுதான். அதை மாண்புமிகு உயர்கல்வி அமைச்சர் கே.பி. அன்பழகன் நிறைவேற்றியுள்ளார். Jeevacv (பேச்சு) 07:13, 7 அக்டோபர் 2025 (UTC)
பாவலர் மலரடியான்
[தொகு]பாவலர் மலரடியான்.
மலரடியான் (MALARADIYAN) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தைச் சேர்ந்த தமிழறிஞர். கவிஞர், எழுத்தாளர், உரையாசிரியர், நாடக ஆசிரியர்,சிறார் எழுத்தாளர் ஆவார்.
மலரடியானின் இயற்பெயர் கந்தசுவாமி இவர்கல்லக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள செங்கணாங் கொல்லையில் சுப்ரமண்யன்-ஐயம்மாள் இணைய ருக்கு மகனாகப்பிறந்தார். கெடிலம் அரியூர் அரசு உயர் நிலைப் பள்ளியில் படித்தவர். அதே ஊரில் இடைநிலை ஆசிரியப்பயற்சியும் பெற்றவர்.
சென்னைப் பல்கலைகழகத்தில் இளங்கலையும், முதுலையும் தமிழ் இலக்கியம் / சைவசித்தாந்தம் படித்து பட்டம் பெற்றவர். சிதம்பரம் அண்ணாமலைப் பல் கலைக் கழகத்தில் இளங்கலை ஆசிரியப்பயிற்சிப் பட்டமும் பெற்று, பட்டதாரி தமிழ்தலைமை ஆசிரியராகப் பணியாற்றி பணிநிறைவு பெற்றவர்.
தமிழ் இலக்கியத்தில் ஆர்வம் கொண்டதால் பல்வேறு முன்னணி இதழ் களில், கவிதை கட்டுரை, நாவல், தொடர்நாவல், எழுதிவருபவர். மரபுக்கவிதை, புதுக்கவிதை, மெல்லிசைப்பாடல், வானொலி நாடகம், கவியரங்கம் எனப் பல்வகை இலக்கியப் பங்காற்றிவருபவர். சிறார் நூல்கள் - பெரியோர் நூல்கள் 120 பல்வேறு பதிப்பகங்களால் வெளியிடப்பட்டுள்ளன.
2-
தமிழ்நாடு அரசின் சிறந்த நூலாசிரியர் விருது பெற்றவர். சிறார்நலம்தேடு' என்னும் நூல் தமிழ்நாடு அரசின் சிறந்த நூல் பரிசு பெற்றது. இந்தியா அரசு நிறுவனம் (N.L.C). சிறந்த எழுத்தாளர் விருதும் பணமுடிப்பும் வழங்கி பாராட்டியுள்ளது.
பிறப்பு:- கந்த சுவாமி-சு.(மலரடியான்) செங்கணாங்கொல்லை. திருக்கோவலூர் வட்டம் கல்லக்குறிச்சி மாவட்டம் தமிழ்நாடு, இந்தியா.
தொழில் : அரசுப்பள்ளி பட்டதாரி தலைமை ஆசிரியர் - பணி நிறைவு
தேசியம் : இந்தியா.
கல்வி : தமிழ் இலக்கியம் M.A., பயிற்சி Bed.,
சென்னை பல்கலைக்கழகம்-சென்னை. அண்ணாமலைப் பல்கலைக்கழகம் சிதம்பரம்,
வகைகள்:
கவிதைகள் - உரைநடை, நாவல்- சிறுகதைகள் -நாடகம். கவிஞர், எழுத்தாளர், நாவலாசிரியர், ஹைக்கூ, தன்முனைக் கவிதைகள்
வானொலி நாடக ஆசிரியர்' சிறார் கவிதை, சிறுகதை, நாடக. எழுத்தாளார்.குட்டிமயில், சிறார் இதழ் ஆசிரியர், இனிய செங்காந்தள் இதழ் ஆசிரியர், தமிழ்ப் பல்லவி இனை ஆசிரியர்
குறிப்பிடதக்கப் படைப்புகள்
‘ஆட்டுக்குட்டியும் ஓநாயும்’ கதைப்பாடல் என்மன விழுதுகள், மரபுக் கவிதை - திசை தவறிய பயணம் - பேசும் பஞ்சவர்ணக்கிளி பாசத்தின்பரிசு, அணிலே!அணிலே!! டிங் டாங் யானை, வண்ண மின்னல். :
’சிறார் நலம் தேடு‘ ’நிலாராணி‘தனித்தனி முக்கணி பிழிந்து, மலர் மாலை
பெற்றோர்: - நா.சுப்ரமண்யன்- ஐயம்மாள்.
3
படைப்புகள்:
கவிதைத்தொகுப்பு.
1. வண்ண மின்னல்
2. என்மன விழுதுகள்.
3. தனித்தனி முக்கனி பிழிந்து.
சிறார் கவிதைத் தொகுப்பு
1. நிலாராணி,
2.மலர்மாலை.
3.டிங் டாங்யானை,
4. சின்னச்சின்னப் பூக்கள்
5. காகிதக் கப்பல்
6. மலரும் அரும்புகள்.
7. ஆட்டுக்குட்டியும் ஓநாயும்.
8. கண்ணே என் கண் மணியே!
9 அணிலே ! அணிலே !!
10. எனது பட்டம் வானிலே.
சிறார் கதைகள் தொகுப்பு
1. கண்டெடுத்த புதையல்
2.மிட்டாய் சாமியார்.
3 . பள்ளிக்கூடம்
4. சிங்க ராஜா சிவப்பு ராணி.
5. மரங்கொத்தி குருவி
6. முதல் மாற்றம்
7. வெற்றியின் முகவரி.
8. சாக்லெட்டும் சாமியாரும்.
9.முதல் மாணவன்.
10.என்மனப் பேழை.
11. மரம் நட விரும்பு
12. பாட்டி சொன்ன பழங்களின் கதைகள்.
13. உன்னால் முடியும்-
14 - பாட்டி சொன்ன விலங்குகளின் உண்மைக் தைகள்.
15 . காணாமல் போன வைர கிரீடம்-நாவல்
16. பாசத்தின் பரிசு.- நாவல்,
17. நல்ல நல்ல அறிவுரைக் கதைகள்.
18- சிறுவர் கதைப் பூங்கா.
19. பேசும் பஞ்சவர்ணக்கிளி.
20. பூவரசமரமும் பூஞ்சிட்டுக் குருவிகளும்-
21. கீதாஞ்சலி
வரலாறு தொகுப்பு
1 கபிலர் வரலாறு
2 அகிலம் போற்றும் அம்பேத்கர்.
3 மகா பீஷ்மர்.
நாடகம் : 1. முடிவில் ஒரு விடியல் 2. மனத்திரை
சங்க பொறுப்புகள்
தலைவர்:- கல்வராயன் மலைத் தமிழ்ச்சங்கம். கல்லக்குறிச்சி மாவட்டம்
தமிழ் மாநில துணைத்தலைவர்:-தமிழ்ப்படைப்பாளர்கள் சங்கம், சென்னை
கல்லக்குறிச்சி மாவட்டச்செயலாளர் :- தமிழ்ப் படைப்பாளர்கள் சங்கம்.
கல்லக்குறிச்சி மாவட்டச் செயலாளர் :- தமிழ் இயக்கம்.
கல்லக்குறிச்சி மாவட்டத் தலைவர்: குழந்தை இலக்கியப் படைப்பாளர் கள் சங்கம்.
வாழ்க்கை குறிப்பு
புலவர் சு.கந்தசாமி (கல்லை மலரடியான்)
கல்லக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் , வட்டம் செங்கணாங் கொல்லை கிராமத்தில் சுப்ரமண்யன், ஐயம்மாள் தம்பதியரின் மகனாக 1948 அக்டோபர் 13-ஆம் நாளில் பிறந்தவர்.
பள்ளிக்கல்வியை ஜி.அரியூர் ஆ.வே.நாராயணசாமி செட்டியார் உயர்நிலைப் பள்ளியிலும், உயர்நிலைக் கல்வியைச் சென்னை பல்கலைக் கழகத்தில் இளங்கலை, முதுகலை தமிழ் இலக்கியமும் பயின்று பட்டம் பெற்றவர். சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இளங்கலை ஆசிரியப் பயிற்சி பெற்று ஆசிரியப் பணியில் 1975-ஆகஸ்ட் 5-ஆம் நாளில் பணியில் சேர்ந்து தமிழ்ப் பட்டதாரி தலைமை ஆசிரியராக நிலப்பகுதியிலும், கல்வராயன்மலைப் பள்ளிகளிலும் பணியாற்றி பணிநிறைவு செய்தவர்.
கல்வராயன்மலைப் பழங்குடியினர் பகுதியில் கல்விப் பணியை ஆற்றிக்கொண்டே பல்வேறு நாள், வார, மாத இதழ்கள், வானொலி தொலைக் காட்சிகளிலும் கவிதை, கட்டுரை சிறுகதை, நாடகம், கவியரங்கம் போன்றவற்றில் படைப்புகளை வழங்கியவர்.
பல்வேறு பதிப்பகங்களில் 100க்கும் மேற்பட்ட இவரது நூல்கள் வெளிவந்து கொண்டுள்ளன.
நாடகவிழா நாடகம் உட்பட 62 நாடகங்கள் வானொலியில் ஒலிபரப்பாகியுள்ளன. புதுவை அரசு பாரதி நூற்றாண்டு விழாவில் பாரதி பட்டயம், எட்டயபுரத்தில் பாரதி பணிச் செல்வர், பாரதி இலக்கிச் செல்வர் விருதுகள் பெற்றவர்.
ஒருங்கிணைந்த தென்னாற்காடு மாவட்ட ஆட்சியர் அவர்களின் சிறந்த நிர்வாக ஆசிரியர் விருதும், பல்வேறு சங்க அமைப்புகளால் விருதுகளும் பரிசுகளும் 100க்கும் மேல் பெற்றுள்ளார்.
2022-ஆம் ஆண்டுக்கான சிறுவர் இலக்கியம் பகுதியில் சிறந்த நூலாக 'சிறார் நலம் தேடு' நூல் தேர்வு செய்யப்பட்டு சிறந்த நூலாசிரியர் விருதும் ரொக்கப்பரிசும் தமிழ்நாடு அரசு11.07.2024இ ல் வழங்கி பாராட்டியுள்ளது.
என்.எல்.சி. இந்தியா அரசு நிறுவனம் 10-7- 2024 அன்று 'சிறந்த எழுத்தாளர்' என்ற விருதும், ரொக்கப்பரிசும் வழங்கி பாராட்டியுள்ளது.
ஸ்டேட் பேங்க் ஆப் இண்டியா பரிசு, எழுத்தாளர் நல அறக்கட்டளைப் பரிசும், கவிதை உறவு இதழின் முதல் பரிசு தொடர்ந்து மூன்று முறை பெற்றுள்ளார். கடந்த 2023-இல் சாகித்ய அகாடமி 'பால புரஸ்கார்' விருது பட்டியலில் இரண்டாம் இடத்தில் தேர்வானவர்.
செங்காந்தள் இதழ் ஆசிரியர், தமிழ்ப் பல்லவி இதழின் இணை ஆசிரியர், கல்வராயன்மலைத் தமிழ்ச் சங்கத் தலைவர், படைப்பாளர்கள் சங்க மாநிலத் துணைத்தலைவர், தமிழ் இயக்கம் மாவட்டச் செயலர் எனத்தமிழ் இயக்கங்களின் நற்பணிகளிலும், சமுதாயப் பணிகளிலும் ஈடுபட்டு வருபவர். அனைத்திந்திய தமிழ் எழுத்தாளர்கள் சஙக ஆலோசகர்
* Blossomsgur (பேச்சு) 02:53, 8 அக்டோபர் 2025 (UTC)
தமிழ் பூர்வகுடி நாயுடு/நாயக்கர்
[தொகு]- தமிழ் பூர்வகுடி நாயுடு/நாயக்கர்கள் தெலுங்கர்கள் இல்லை என்று கூறுகிறோம்‼️*
—••—••—••—
- தமிழ் பூர்வகுடி நாயுடு/நாயக்கர் வரலாற்று ஆய்வு தளம்.*
- Tamil Originated Native Naidu/Nayakar Historical Research Blog.*
—————
- ❌நாங்கள் தெலுங்கு இனம் அல்ல*
- நாங்கள் விஜயநகர பேரரசு மற்றும் நாயக்கர் (தனி) ஆட்சி காலத்தில் “ஆந்திரம், கலிங்கம், தெலுங்கானம்” ஆகிய மூன்று பகுதியில் இருந்து வந்து *தமிழ்நாட்டில் (சேர/சோழ/பாண்டிய/தொண்டை/சம்புவராய நாட்டில்) குடியேறிய தெலுங்கு இனம் அல்ல.*
—————
- வாழையடி வாழையாக, பூர்வீகமாக, விஜயநகர பேரரசு ஆட்சி காலத்திற்கு முன்பு இருந்தே 500, 1000 ஆண்டுகளுக்கு மேல், பல நூற்றாண்டுகளாக தமிழ்நாட்டில் வாழ்ந்துவரும் தமிழ் வம்சாவளி பூர்வகுடி தமிழர்கள்.*
—————
- 14ம் நூற்றாண்டில் இஸ்லாமிய சுல்தான்களின் ஆட்சி காலத்தில் அழிவின் விளிம்பில் இருந்த தமிழ் கலாச்சாரம், தமிழர் பண்பாடு, தமிழ் மொழி, தமிழர் அடையாளம் ஆகியவற்றை காத்திட!! விஜயநகர பேரரசோடும், இணைந்து போராடி தமிழ் மரபை மீட்டிட்ட இனம். தொடர்ந்து நாயக்கர் மன்னர்களோடும் இணைந்து, அவர்களுக்கு ஆதரவு கொடுத்து, தோளோடு தோள் கொடுத்து போராடி, பல உயிர்களை பலி தானம் கொடுத்து, தமிழ் கலாச்சாரம், தமிழர் பண்பாடு, தமிழர் ஆன்மீக தத்துவம் ஆகியவற்றை காத்திட்ட, தமிழ்நாட்டை இஸ்லாமிய சுல்தான்களிடம் இருந்து மீட்டிட்ட தமிழ் பூர்வகுடி தமிழ் இனம் நாங்கள்*.
—————
- எங்களின் பூர்வகுடி பட்டமாகிய நாயகர், வன்னியர், முத்தரையர், அம்பலம், அகமுடையார், வெள்ளாளர்,சேர்வைக்காரர், கவுண்டர், கோனார் போன்ற இன்னும் பிற “தமிழ் குடி பட்டங்களை துறந்து” நாயுடு/நாயக்கர் என்ற பட்டம் தாங்கி வாழ்ந்துவரும் தமிழ் பூர்வகுடி தமிழ் இனம் நாங்கள்*
————— 🙏*தமிழ் நாட்டில் வாழ்ந்து வரும் நாயுடு/நாயக்கர்களில் 90%திற்க்கு மேல் அவரவர்கள் வாழும் பகுதிகளிலேயே பழமையான தமிழ் மண்ணின் முனீஸ்வரர், ஐயனார், பட்ட தெய்வங்கள், கருப்பு தெய்வங்கள் மற்றும் கிராம தேவதைகளை குல தெய்வமாக மற்ற தமிழ் இன மக்களோடு இணைந்து பல நூற்றாண்டுகளாக வணங்கி வாழ்ந்து வரும் தமிழ் பூர்வகுடி இன மக்கள் நாங்கள்.* ————— 🙏*நாங்கள் தமிழ் பேசும் தமிழ் நாயுடு/நாயக்கர்கள்* 🙏*எங்களில் பலருக்கு தெலுங்கு பேச தெரியாது.* 🙏*எங்கள் தாய்மொழி தமிழ்* 🙏*நாங்கள் தமிழ் பூர்வகுடி நாயுடு/நாயக்கர் தமிழ் இனம்*
============
[தொகு]- நீங்காள் எந்த வகை நாயுடு/நாயக்கர்⁉️*
தமிழ்நாடு அனைத்து நாயுடு/நாயக்கர் இன மக்களுக்கு
- வணக்கம்🙏*
- அன்பான வேண்டுகோள்🙏*
- அறிவான சிந்தனைக்கு‼️*
மேற்கண்ட காரணிகளில் அடிப்படையில் நாம் இரண்டு வகையான நாயுடு/நாயக்கர்களை வகை படுத்தலாம்.
1️⃣🟥❌
- முதல் வகை நாயுடு/நாயக்கர்கள்*
- 1.🟥ஆந்திரா/தெலுங்கானாவில் இந்த பகுதியில் எங்கள் உறவினர்கள் இன்றும் வாழ்ந்து வருகிறார்கள் என்ற செய்தி ❌இல்லாத நாயுடு/நாயக்கர்கள்.*
(மற்றும்)
- எங்களின் பூர்வீகம் ஆந்திரா/தெலுங்கானாவில் இந்த பகுதிதான் என்ற பூர்வீகம் பற்றிய செய்தி ❌இல்லாத நாயுடு/நாயக்கர்கள்.*
- 2.🟥ஆந்திரா/தெலுங்கானாவில் குலதெய்வ வழிபாடு ❌இல்லாத நாயுடு/நாயக்கர்கள்.*
(அல்லது)
- ஆந்திரா/தெலுங்கானா குலதெய்வ கோயில் பிடிமண் கொண்டு தமிழ்நாட்டில் குலதெய்வ கோயில் கட்டி குலதெய்வம் ❌கும்பிடாத நாயுடு/நாயக்கர்கள்.*
- 🟥❌ஆந்திரா/தெலுங்கானாவில்*
🟥பூர்வீகம் பற்றிய செய்தி *❌இல்லாத* 🟥முன்னோர்கள் பற்றிய செய்தி *❌இல்லாத* 🟥உறவினர்கள் இன்றும் இருக்கும் செய்தி *❌இல்லாத* 🟥உறவினர்கள் முன்பு இருந்தார்கள் என்ற செய்தி *❌இல்லாத* 🟥குலதெய்வ கோயில் *❌இல்லாத* 🟥குலதெய்வ தெய்வ கோயில் இருந்த செய்தி *❌இல்லாத* என்ற
- 🟥செய்திகள்❌இல்லாத*
நாயுடு/நாயக்கர்கள்
- முதல் வகை*
- நாயுடு/நாயக்கர்கள்.*
———••••———
2️⃣🟧✅
- இரண்டாம் வகை நாயுடு/நாயக்கர்கள்*
——
- 🟨✅ஆந்திரா/தெலுங்கானாவில்*
—— 🟨பூர்வீகம் பற்றிய செய்தி *✅உள்ள* 🟨முன்னோர்கள் பற்றிய செய்தி *✅உள்ள* 🟨உறவினர்கள் இன்றும் இருக்கும் செய்தி *✅உள்ள* 🟨உறவினர்கள் முன்பு இருந்தார்கள் ஆனால் பல ஆண்டுகளாக எந்த போக்கு வரத்தும் கிடையாது என்ற செய்தி *✅உள்ள* 🟨குலதெய்வ கோயில் *✅உள்ள* என்ற
- 🟧செய்திகள்✅உள்ள*
நாயுடு/நாயக்கர்கள் *இரண்டாம் வகை*
- நாயுடு/நாயக்கர்கள்.*
————— ⁉️⁉️⁉️⁉️⁉️⁉️⁉️⁉️ நீங்கள் எந்த வகை நாயுடு/நாயக்கர்⁉️ ???????????????????
- *ஆந்திரா/தெலுங்கானாவுடன் எந்த வகை ஒட்டும் உறவும் 🟥❌இல்லாத முதல் வகை நாயுடு/நாயக்கரா⁉️*
*அல்லது*
- *ஆந்திரா/தெலுங்கானாவுடன் இன்றும் ஒட்டும் உறவும் உள்ள 🟧✅ இரண்டாம் வகை நாயுடு/நாயக்கரா⁉️*
- எந்த வகை ஒட்டும் உறவும் இல்லாத*
1️⃣🟥❌முதல் வகை*
- நாயுடு/நாயக்கர்⁉️*
என்றால்
- *நீங்கள்👉*
- *🟥தமிழ் பூர்வகுடி நாயுடு/நாயக்கர்*
- *தமிழ் இனம்*
அல்லது
- ஆந்திரா/தெலுங்கானாவுடன் இன்றும் ஒட்டும் உறவும் உள்ள*
- 2️⃣🟨✅ இரண்டாம் வகை*
- நாயுடு/நாயக்கர்⁉️*
என்றால் நீங்கள்👉
- *🟧தெலுங்கு பூர்வகுடி நாயுடு/நாயக்கர்*
- *தெலுங்கு இனம்*
- நீங்கள் எந்த வகை நாயுடு/நாயக்கர்⁉️*
- *நாயுடு/நாயக்கர் என பெருமை கொள்வோம்.*
- நன்றி🙏🙏*
—————
- மு.கா.ச.ஓம்பிரகாஷ் நாயுடு*
- Creater and Admin*
- தமிழ் பூர்வகுடி நாயுடு/நாயக்கர் வரலாற்று ஆய்வு தளம்.*
—————
OMPRAKASH (ஓம்பிரகாஷ்) (பேச்சு) 06:41, 9 அக்டோபர் 2025 (UTC)
அத்திரப் பாக்கம் தொல்லியல் ஆய்வுகள்
[தொகு]இத்தலைப்புக் குறித்த ஆய்வுகள் விக்கிப்பீடியாவில் பதியப்படவில்லை தசரதன் தீனதயாளன் (பேச்சு) 02:21, 10 அக்டோபர் 2025 (UTC)
செங்கம் கவிஞர் தமிழ்மதி
[தொகு]குறிப்புகள் செங்கம் கவிஞர் தமிழ்மதி (பேச்சு) 13:49, 10 அக்டோபர் 2025 (UTC)
கச்சைகட்டி பெரியகோனார்
[தொகு]இவர்கள் கச்சைநாடு என்னும் பகுதியை ஆட்சி செய்த யாதவ குல வேளிர்கள், இவர்கள் குமரி கண்டத்தில் இருந்து பாண்டிய மன்னர்கள் மற்றும் மக்கள் வடக்கே வந்த போது வடக்கே வந்து தங்களுக்கு என ஒரு சிறு குடியிருப்பு ஒன்றை உருவாக்கி வாழ்ந்து வந்தனர், பின் பாண்டிய மன்னர்கள் கீழ் கப்பம் கட்டும் குறு நில மன்னர்களாகவும், பாண்டிய மன்னர்களின் சேனையில் தளபதியாகவும் அமைச்சராகவும் இருந்துள்ளனர், இராமாயண காலத்தில் இராமர் சீதையை தேடி வந்த போது கச்சைநாட்டை ஆண்டு வந்த பெரிய கோனார்களை துன்புறுத்தி வந்த அரக்கி தாடகையை அழித்து விட்டு கச்சை கட்டியதால் கச்சைநாடு கச்சைக்கட்டி என பெயர் மாறியது , பிறகு அங்கு படையுடன் அன்று இரவு தங்கி இருந்த இராமனுக்கு பெரிய கோனார் அரச குடும்பம் பணிவிடை செய்து தங்கள் பரம்பரைக்கு அழியா வரம் வாங்கினர், பிறகு அந்த இடத்தில் இராமனுக்கு கோவில் கட்டி வழிபட்டு வந்தனர்.பிற்காலத்தில் மண்டுக முனிவருக்கு சாப விமோசனம் அளிக்க அழகர் மலையிலிருந்து வைகை ஆற்றிர்க்கு சென்ற அழகரை பெரிய கோனார் பரம்பரையினர் இரவு அங்கு தங்க வைத்து பணிவிடைகள் செய்தனர், இராமர் கச்சைக்கட்டிய அதே இடத்தில் அழகரும் பெரிய கோனாருக்கு கச்சைக்கட்டிய நிலையில் அருள் புரிந்தார், பிறகு இராமர் கோவில் திருமால் கோவில் ஆனது.
- History Tiger|History Tiger]] (பேச்சு) 20:07, 12 அக்டோபர் 2025 (UTC)
Interact Club of Kokuvil Hindu College - கொக்குவில் இந்து கல்லூரியின் இடைவினை கழகம்
[தொகு]இக் கழகமானது 11.11.1986ம் ஆண்டு யாழ் ரோட்டரி கழகத்தின்(Rotary Club of Jaffna அனுசரனையில் உருவாக்க பட்டது. இக்கழகத்தின் முதல் தலைவர் INT. சஞ்சஜன் ஆவார், இக் கழகத்தினால் பாடசாலை வீதிகடமை மேற்கொள்ள படுகின்றது, இன்னும் பல செய்யற்திட்டங்கள் நிறைவேற்ற படுகின்றது. இக் கழகத்தின் தற்போதைய 2024/25 தலைவராக INT. குருபரன் உள்ளார் Pahee Guru (பேச்சு) 16:11, 13 அக்டோபர் 2025 (UTC)
T. பத்துப்பட்டி
[தொகு]பத்துப்பட்டி என்பது தமிழ் நாடு மாநிலத்தில் சிவகங்கை மாவட்டத்தில் திருப்புவனம் ஒன்றியத்தில் அமைந்துள்ள ஓர் சிற்றூர் ஆகும்.இவ்வூர் சிவகங்கை நாடாளுமன்றத்திற்கும் மானாமதுரை சட்டமன்றத்திற்கும் உட்பட்டது. NAGAMALAI RAJA (பேச்சு) 10:45, 14 அக்டோபர் 2025 (UTC)
ஆசனூர் மக்கள் நலச்சங்கம்
[தொகு]மக்கள் சேவையில் ஒரு மைல்கல்
ஆசனூர் மக்கள் நலச்சங்கம் ஒரு விரிவான பார்வை:
ஆசனூர் மக்கள் நலச்சங்கம், தமிழ்நாட்டின் ஆசனூர் கிராம மக்களின் அடிப்படைத் தேவைகளையும், ஒட்டுமொத்த நலன்களையும் மேம்படுத்தும் உயர்ந்த நோக்குடன் ஆகஸ்ட் 6, 2018 அன்று தொடங்கப்பட்ட ஒரு உன்னதமான அமைப்பாகும். இது வெறும் ஒரு சமூக நல அமைப்பாக மட்டுமன்றி, கிராம மக்களுக்கும் அரசு அதிகாரிகளுக்கும் இடையே ஒரு முக்கியமான தகவல் பரிமாற்ற மேடையாகவும், பாலமாகவும் செயல்படுகிறது. தொடங்கப்பட்ட நாள் முதல் இன்றுவரை பல எதிர்ப்புகளையும், சவால்களையும் எதிர்கொண்டு, 150-க்கும் மேற்பட்ட உறுப்பினர்களுடன் வெற்றிகரமாகச் செயல்பட்டு வருவது இதன் அசைக்க முடியாத உறுதியையும், கிராம மக்கள் மீதான அர்ப்பணிப்பையும் பறைசாற்றுகிறது. மேலும் ஆசனூர் மக்கள் நலச்சங்கம், கிராமப்புற சமூக வளர்ச்சிக்குத் தேவையான பல்வேறு தளங்களில் செயல்படுகிறது.
பத்துப்பட்டி , சிவகங்கை மாவட்டம் 630610.
[தொகு]பத்துப்பட்டி என்னும் ஊர் சிவகங்கை மாவட்டத்தில் திருப்புவனம் ஒன்றியத்தில் மேலச்சொரிக்குளம் ஊராட்சியில் அமைந்துள்ள கிராமம் ஆகும். இங்குள்ள மக்கள் அதிகமாக விவசாயத்தை மேற்கொள்கின்றனர்.
கல்வி நிலையம்:
ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி உள்ளது.
விவசாயம்:
நெல், பருத்தி,மிளகாய் ஆகியவை
பயிரிடப்படுகின்றன.
இவ்வூரில் அமைந்துள்ள கோவில்கள்:
- அருள்மிகு நாகமலை கருப்பண்ணசாமி மற்றும் சாலைக்கரை முத்தையா சாமி திருக்கோவில்.
- அருள்மிகு பொன் முனியாண்டி சாமி திருக்கோவில்.
- அருள்மிகு சங்கையா சாமி திருக்கோவில்.
- அருள்மிகு இளங்காருடைய அய்யனார் சாமி திருக்கோவில்.
- அருள்மிகு பேச்சியம்மன் சாமி திருக்கோவில்.
NAGAMALAI RAJA (பேச்சு) 08:19, 15 அக்டோபர் 2025 (UTC)
Interact Club of Kokuvil Hindu College - கொக்குவில் இந்து கல்லூரியின் இடைவினை கழகம்
[தொகு]இக் கழகமானது 11.11.1986ம் ஆண்டு யாழ் ரோட்டரி கழகத்தின்(Rotary Club of Jaffna அனுசரனையில் உருவாக்க பட்டது. இக்கழகத்தின் முதல் தலைவர் INT. சஞ்சஜன் ஆவார், இக் கழகத்தினால் பாடசாலை வீதிகடமை மேற்கொள்ள படுகின்றது, இன்னும் பல செய்யற்திட்டங்கள் நிறைவேற்ற படுகின்றது. இக் கழகத்தின் தற்போதைய 2024/25 தலைவராக INT. குருபரன் உள்ளார் Pahee Guru (பேச்சு) 16:19, 17 அக்டோபர் 2025 (UTC)