விக்கிப்பீடியா:கோரப்படும் படங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நீங்கள் விரும்பிய, ஆனால் விக்கிபீடியாவில் இடம்பெறாத படப்படிமங்கள் தொடர்பான தகவல்களை தயவுசெய்து இங்கு பதிவு செய்யுங்கள். இங்குள்ள தகவல்களை பார்த்து அவை தொடர்பான படிமங்களை மற்றவர் எடுத்து விக்கி பொது தளத்தில் இணைக்க உதவும். இதனால் விக்கிப்பீடியாவின் தகவல்கள் படிப்பவர்களுக்கு எளிமையாக சென்றடைவதை அதிகப்படுத்தலாம்.

  • மதுரை சித்திரைத் திருவிழா - தற்போது மதுரையில் சித்திரைத் திருவிழா நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டுத் திருவிழாக்களிலேயே மிகவும் புகழ்பெற்ற இந்த நிகழ்வைக் குறித்த படிமங்கள் விக்கி பொதுவத்தில் இல்லாததை காண்கிறேன். வாய்ப்புள்ள நண்பர்கள் மீனாட்சி திருக்கல்யாணம், முத்துப்பல்லக்கு, அழகர் ஆற்றில் இறங்குதல், பொதுவான விழாக்கால மக்கள் சந்தைகள்/கூட்டங்கள், பிற கலை/பண்பாட்டு நிகழ்ச்சிகளை பதிவு செய்ய வேண்டுமாய் கோருகிறேன்.--மணியன் (பேச்சு) 02:25, 21 ஏப்ரல் 2013 (UTC)

தமிழ், தமிழர், தமிழர் வரலாறு தொடர்பானவை[தொகு]

  1. பிரபாகரன் - கிரியேட்டிவ் காமன்சிலோ பொது உரிமத்திலோ வேண்டும்.
  2. திருவக்கரை கல்மரங்கள் - Y ஆயிற்று கல்மரம்
  1. குட்ட பரிந்தன் கல்வெட்டு - அநுராதபுரம் நகரிலுள்ள இவனுடைய கல்வெட்டுகள் தற்போது அநுராதபுரத்து ஆர்க்கியாலஜி இலாகாவில் காணப்படுகின்றன. அக்கல்வெட்டின் படி புத்த சமயத்தை சேர்ந்தவன் என்றும் இவனுடைய மனைவி புத்த விகாரை ஒன்றுக்கு தானம் செய்ததையும் அறிய முடிகிறது.
  2. சன்யாசிப்படவுக் கல்வெட்டு - என்பது குற்றால மலையிலுள்ள தேனருவி பக்கத்தில் சன்யாசிப் படவு என்னும் இடத்தில் கண்டுபிடிக்கப்பட்ட 2500 வருடங்களுக்கு முற்பட்ட கல்வெட்டு. இதை நேர்சென்று படமெடுக்க வன அதிகாரிகள் அனுமதி தேவை. நான் முயற்சி செய்து கொண்டிருக்கிறேன். விக்கியில் வன அதிகாரி எவரேனும் இருந்தால் இதற்கு உதவலாம்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 17:47, 25 அக்டோபர் 2012 (UTC)[பதிலளி]
  3. தமிழக்த்தில் முன்பொரு காலத்தில் அதிகமாக காணப்பட்ட சிட்டுக்குருவி.
  4. செழியன் காசு - தினமலர் ஆசிரியரின் கிருசுணமூர்த்தி வீட்டில் இக்காசு இருப்பதாக அறிகிறேன். அவரைத் தெரிந்தவர் இப்படத்தை கேட்டு இணைக்கலாம்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 17:49, 25 அக்டோபர் 2012 (UTC)[பதிலளி]
  5. பெரிய காலாடி நடுகல்
  6. அஞ்சினான் புகலிடம்/அபய தானம் குறித்த கல்வெட்டு ஒன்று கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாபபுரம் அரண்மனையில் உள்ள அருங்காட்சியகத்தில் உள்ளது.--மரு. பெ. கார்த்திகேயன் (karthi.dr) (பேச்சு) 07:54, 27 அக்டோபர் 2012 (UTC)[பதிலளி]
  7. நடுகல் (வெள்ளாளங்கோட்டை)

இவற்றையும் பார்க்கவும்[தொகு]