உள்ளடக்கத்துக்குச் செல்

விக்கிப்பீடியா:கூகுள்25

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.


தமிழ் விக்கிப்பீடியா - கூகுள் நிறுவனம் இணைவாக்கத்திற்கான முதன்மைத் திட்டப் பக்கம். மெட்டா பக்கம்

பின்னணி

[தொகு]

தமிழ் விக்கிப்பீடியாவுடனான இணைவாக்கம் ஒன்றை செயல்படுத்திட கூகுள் நிறுவனம் முன்னெடுத்தது. விக்கிமீடியா அறக்கட்டளை, CIS-A2K ஆகிய அமைப்புகளின் வழியாக தமிழ் விக்கிப்பீடியா சமூகத்தை கூகுள் அணுகியது. தமிழ் விக்கிப்பீடியா தளத்தின் ஆலமரத்தடியில் நடைபெற்ற உரையாடல்களின் அடிப்படையில், தமிழ் விக்கிப்பீடியா சமூகம் கூகுளின் இணைவாக்க முன்னெடுப்பை ஏற்றுக்கொண்டது.

தொடர்பான ஆலமரத்தடி துணைத் தலைப்புகள்:

துணைப் பக்கங்கள்

[தொகு]
  1. Tamil Wikipedia: Community expansion plan 2025
  2. 2025, 2026 ஆம் ஆண்டுகளுக்கான செயல்பாடுகள்
  3. விக்கிப்பீடியா:கூகுள்25/திட்டத்தின் நிலை

தலைப்புகளின் பட்டியல்

[தொகு]

ஒருங்கிணைப்புக் குழு

[தொகு]

👍 விருப்பம் நிதி (அலுவல் ரீதியாக ஏற்றுகொள்ள இயலாது) தவிர்த்து பிற ஒருங்கிணைப்பு --Chathirathan (பேச்சு) 01:37, 14 சூலை 2025 (UTC)[பதிலளி]

உதவி ஒருங்கிணைப்பாளர்: சிவகோசரன் (பேச்சு)

👍 விருப்பம் - முதன்மை ஒருங்கிணைப்பு தவிர இதர ஒருங்கிணைப்புகளில் பங்கேற்க இயலும். --மகாலிங்கம் இரெத்தினவேலு 10:37, 20 சூலை 2025 (UTC)[பதிலளி]

👍 விருப்பம் -இணை ஒருங்கிணைப்பாளராக பங்கேற்கிறேன்--Balu1967 (பேச்சு) 11:39, 20 சூலை 2025 (UTC)[பதிலளி]

👍 விருப்பம் உதவி ஒருங்கிணைப்பாளராகப் பங்கேற்கிறேன். --சா. அருணாசலம் (உரையாடல்) 01:08, 21 சூலை 2025 (UTC)[பதிலளி]

Sridhar G -- முதன்மை ஒருங்கிணைப்பாளராக செயல்பட விருப்பம். -- ஸ்ரீதர். ஞா 💬உரையாடுக 10:25, 27 சூலை 2025 (UTC)[பதிலளி]

👍 விருப்பம். ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவராக செயல்படுகிறேன். - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 12:23, 27 சூலை 2025 (UTC)[பதிலளி]

👍 விருப்பம். உதவி ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவராகச் செயல்படுகிறேன். பார்வதிஸ்ரீ

பொறுப்புகள்

[தொகு]
எண் பொறுப்பு ஒருங்கிணைப்பாளர்கள்
1 விக்கிமீடியா அறக்கட்டளை / கூகுள் உடனான மாதாந்திரக் கூட்டத்தை நடத்துதல் மா. செல்வசிவகுருநாதன்
2 விக்கிமீடியா அறக்கட்டளையுடனான தொடர்பாடல் ஸ்ரீதர். ஞா,
மா. செல்வசிவகுருநாதன்
3 பலார்க் பவுண்டேசன் அமைப்புடனான தொடர்பாடல் ஸ்ரீதர். ஞா,
மா. செல்வசிவகுருநாதன்
4 நிகழ்வுகளின் ஒட்டுமொத்த ஒருங்கிணைப்பு ஸ்ரீதர். ஞா
5 கல்லூரியில் உள்ளகப் பயிற்சி நடத்துதல் சத்திரத்தான்
6 பயிற்சிப் பட்டறைகள் நடத்துதல் நா. ரெ. மகாலிங்கம்
7 தமிழ் விக்கிப்பீடியாவின் புதிய பயனர்களுக்கான போட்டியை நடத்துதல் ஸ்ரீ. பாலசுப்ரமணியன்,
பார்வதிஸ்ரீ,
சிவகோசரன்
8 தமிழ் விக்கிப்பீடியாவின் அனைத்துப் பயனர்களுக்கான போட்டியை நடத்துதல் நா. ரெ. மகாலிங்கம்,
சா. அருணாசலம் ,
சிவகோசரன்
9 விக்கி மாரத்தான் 2025 நடத்துதல் மா. செல்வசிவகுருநாதன்,
சிவகோசரன்
10 திட்டத்தின் போக்கு குறித்து ஒருங்கிணைப்பாளர்கள் மீளாய்வு நிகழ்த்தும் கூட்டம் சத்திரத்தான்,
ஸ்ரீ. பாலசுப்ரமணியன்
11 திட்டத்தின் இறுதியில் தமிழ் விக்கிப்பீடியர்கள் நிகழ்த்தும் கூட்டம் ஸ்ரீ. பாலசுப்ரமணியன்
"https://ta.wikipedia.org/w/index.php?title=விக்கிப்பீடியா:கூகுள்25&oldid=4402753" இலிருந்து மீள்விக்கப்பட்டது