விக்கிப்பீடியா:குறுந்தட்டு திட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குறுக்கு வழி:
WP:CD

நோக்கம்[தொகு]

தமிழ் விக்கிப்பீடியா,விக்சனரி பக்கங்களை தேர்ந்தெடுத்து குறுந்தட்டு அமைத்து பள்ளி மாணவர்களுக்கு அளிப்பது. இதற்கு முன்னர் மலையாள விக்கியர்கள் இத்திட்டத்தை வெற்றியுடன் முடித்துள்ளனர். அவர்கள் எழுதிய மென்பொருளை நாமும் சிறு மாற்றங்களுடன் பயன்படுத்த முடியும்.

பதிப்பு[தொகு]

பதிப்பு: V0.1

கட்டுரைகள்: விக்கிப்பீடியா:குறுந்தட்டு திட்டம்/V0.1/கட்டுரைகள்

திட்ட காலம்: ஆறு மாதத்திற்குள் (ஜூலை 2011) (?)

கட்டுரைகள் இலக்கு: குறைந்தது ஐந்நூறு

திட்டப்பணிகள்[தொகு]

  • கட்டுரை பட்டியல் உருவாக்குவது --> விக்கிப்பீடியா:மாணவர்களுக்கான விக்கிப்பீடியா கட்டுரைகள்
  • விக்சனரி பக்கங்கள் பட்டியல் உருவாக்குவது.
  • தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகளை ஒரு முறை சரி பார்த்து பூட்டி வைப்பது.
  • படிமங்களின் காப்புரிமைகளை சரி பார்த்து, முறையற்றவைகளை நீக்க வேண்டும்.
  • நிரல் வைத்து குறுந்தட்டு செய்து சோதிப்பது.
  • மென்பொருள் விக்சனரிக்கு பயன்படுத்த முடியுமா என சோதித்தல்.
  • குறுந்தட்டு தமிழ் முகப்படம், சில தனிப்பட்ட மாற்றங்கள்.
  • வெளியிடுவதற்கு முன் விக்கிமீடியாவின் முத்திரை பயன்படுத்துவதற்கு விக்கிமீடியா நிறுவனத்திடம் அனுமதி.
  • தமிழக அரசுடுன் தொடர்பு கொள்வது

பயனர்கள்[தொகு]

வார்ப்புரு, பகுப்புகள்[தொகு]

இந்தத் திட்டத்தில் இணைக்கப்படும் கட்டுரைகளின் பேச்சுப்பக்கத்தில் இடவேண்டிய வார்ப்புருக்கள், பகுப்புகள்.

{{V0.1|பகுப்பு:அறிவியல்}}


முதற்பக்க உள்ளடக்கக் குறுந்தட்டு[தொகு]

இத்திட்டத்தின் ஒரு பிரிவாக இதுவரை முதற்பக்கத்தில் காட்சிப்படுத்தப்பட்ட உள்ளடக்கங்களை மட்டும் கொண்டு ஒரு குறுவட்டை உருவாக்கும் திட்டப் பக்கம்:

/முதற்பக்கக் குறுந்தட்டு

பகுப்பு:குறுந்தட்டு திட்டம் (பதிப்பு 0.1) கட்டுரைகள்

பயனுள்ள சுட்டிகள்[தொகு]