விக்கிப்பீடியா:கலைச்சொல் ஒத்தாசை/வேதியியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கலைச்சொல் ஒத்தாசை   மருத்துவம்   உயிரியல்   இயற்பியல்   வேதியியல்   கணிதம்   தொழில்நுட்பம்   சமூக அறிவியல்   புவியியல்   சட்டம்    

தமிழாக்கம் தேவை[தொகு]

தமிழில் பல வேதியியல் கனிமங்கள், மற்றும் வேதியியல் சம்பந்தமான பல வார்த்தைகளை மொழிபெயர்க்க வேண்டுகிறேன். உதாரணமாக சில..

  • alcohol
மதுசாரம்
மதுபானம்
  • hydrogen -நீரியம்
  • amine
  • isocyanide

இது போன்ற பல வேதியியல் சம்பந்தமான வார்த்தைகளை மொழிபெயர்க்கவும்.--Wwwsenthilathiban 14:15, 4 செப்டெம்பர் 2010 (UTC)[பதிலளி]

Tautomer[தொகு]

Tautomer என்பதற்கு ஈடாகத் தமிழகப் பாடநூல்களில் பின்பற்றப்படும் கலைச்சொல்லை அறியத் தரமுடியுமா? விட்சனரியில் அமைப்புமாற்றச் சமநிலைவடிவம் என்றுள்ளது. --மதனாகரன் (பேச்சு) 02:56, 20 ஆகத்து 2015 (UTC)[பதிலளி]

@கி.மூர்த்தி: --மதனாகரன் (பேச்சு) 10:19, 11 செப்டம்பர் 2015 (UTC)

மதனாகரன்,tautomerism - இயங்குச் சம்நிலை மாற்றீயம், Tautomer = இயங்குச் சமநிலை என நினைக்கிறேன். --கி.மூர்த்தி 12:59, 11 செப்டம்பர் 2015 (UTC)