உள்ளடக்கத்துக்குச் செல்

விக்கிப்பீடியா:கட்டற்ற மென்பொருள் அறக்கட்டளை/நிகழ்வுகள்/வேங்கைதிட்டம் கட்டுரை போட்டி/எடிட்டதான் 2018

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கட்டற்ற மென்பொருள் அறக்கட்டளை தமிழ்நாடு, தமிழ் விக்கிபீடியாவின் வேங்கைத் திட்டம் கட்டுரைப்போட்டி 2017 - 2018 தின் பகுதியாக, ஒரு நாள் எடிடதான் நிகழ்வு நடத்தியுள்ளது. இதன் மூலமாக கல்லூரி மாணவர்கள், ஐ.டி ஊழியர்கள் அனைவரும் இந்த திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகளை தமிழில் உருவாக்கி, மேம்படுத்தியுள்ளனர். அறிவுசார் படைப்புகள் தன் மொழியில் இருக்க வேண்டியதன் முக்கியத்துவத்தயும் சார்ந்து விவாதங்கள், உரைகள் நிகழ்ந்தன. இந்த முயற்சிக்கு ஆதரவு அளித்து, தங்கள் கருத்துக்களையும் , ஆலோசனைகளையும் வழங்கிய அனைவருக்கும் நன்றி. நிகழ்சியில் நடைபெற்றவை பின்வருமாறு,

இடம்

[தொகு]

கட்டற்ற மென்பொருள் அறக்கட்டளை தமிழ்நாடு,

கடை எண் 5/350, பழைய மகாபலிபுரம் சாலை,

நேரு நகர், துரைப்பாக்கம்,

தம்பி விலாஸ் உணவகம் எதிரில்,

சென்னை 600 097

பங்கேற்பாளர்கள்

[தொகு]

நிகழ்வில் பங்களிக்கப்பட்ட கட்டுரைகள்

[தொகு]

மற்றவை

[தொகு]

நிகழ்வின் ஒரு பகுதியாக, பொது அல்லது புறம்போக்கு எனப்படும் Commons பற்றி உரையாடல் மற்றும் விவாதங்கள் நடைபெற்றன. பங்களிப்பாளர்கள் அனைவருக்கும் Commons Transition P2P Primer புத்தகம் வழங்கப்பட்டது. அனைவரும் அதைப் படித்து விட்டு விவாதிப்போம் என முடிவெடுக்கப்பட்டது. இரவு 9 மணியளவில் நிகழ்வு முடிவடைந்தது.