விக்கிப்பீடியா:ஒலிக் கட்டுரைகள் திட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பார்வை குறைந்த பயனர்கள் மற்றும் படிப்பறிவு இல்லாதவர்களுக்குப் பயன்படும் வகையில் தமிழ் விக்கிப்பீடியா கட்டுரைகளை ஒலிக் கட்டுரைகளாக மாற்றும் திட்டத்தை Thirdeye அமைப்பினர் செயல்படுத்தி வருகின்றனர். உரையிலிருந்து ஒலியாக மாற்றம் செய்யும் eSpeak மென்பொருள் மூலமாக தன்னார்வலர்களால் கட்டுரை ஒலிக்கோப்புகள் உருவாக்கப்படுகின்றன. இவ்வாறு உருவாக்கப்பட்ட ஒலிக்கோப்புகள் தமிழ் விக்கிப்பீடியா கட்டுரைகளின் அடிப்பகுதியில் இணைக்கப்படுகின்றன.

ஒலிக் கட்டுரைகள் பட்டியல்[தொகு]

  1. ஏ.வி.எம். கால்வாய்

வெளி இணைப்புகள்[தொகு]