விக்கிப்பீடியா:ஒத்தாசை பக்கம்/தொகுப்பு 2

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

தானியங்கி மூலம் ஒரு பகுப்பில் இருக்கும் பகுப்புக்களையும் கட்டுரைகளையும் வேறு ஒரு பகுப்புக்கு மாற்ற முடியுமா?[தொகு]

--Natkeeran 16:04, 1 ஆகஸ்ட் 2008 (UTC) AutoWikiBrowser கொண்டு செய்ய முடியுமென நினைக்கிறேன். தெரன்சுக்கு தெரிந்திருக்கக் கூடும். -- சுந்தர் \பேச்சு 11:01, 20 ஏப்ரல் 2009 (UTC) AutoWikiBrowser கொண்டுச் செய்யலாம். ஆனால் இதற்கு விண்டோஸ், IE கட்டாயம் தேவை, அல்லது மாற்றாக python_wikipediabot இலுள்ள category.py என்ற பைத்தன் கோப்பை இயக்கியும் செய்யலாம்.--Terrance \பேச்சு 11:26, 20 ஏப்ரல் 2009 (UTC)

வார்ப்புருவை எப்படி மொழி பெயர்ப்பது?[தொகு]

Infobox Weather Template மொழிபெயர்ப்பில் யாராகினும் உதவ இயலுமா?. Template translation குறித்தான ஒத்தாசை பக்கம் இருப்பின் அதன் இணைப்பை தர வேண்டுகிறேன்.


Nuvola apps kweather.svg Chicago, IL  - தட்பவெப்பச் சராசரி Weather-rain-thunderstorm.svg
மாதம் ஜன பெப் மார் ஏப் மே சூன் சூலை ஆக செப் அக் நவ டிச ஆண்டு
உயர் சராசரி °F (°C) 32
(0)
38
(2)
47
(8)
59
(15)
70
(21)
80
(27)
84
(29)
83
(28)
76
(24)
64
(18)
48
(9)
37
(2)
60
(15)
தாழ் சராசரி °F (°C) 18
(-8)
24
(-6)
32
(-1)
42
(5)
51
(10)
61
(16)
66
(19)
65
(18)
57
(14)
46
(7)
35
(1)
24
(-5)
42
(6)
மழைவீழ்ச்சி inches (cm) 1.8
(4.9)
1.6
(4.0)
2.6
(7.0)
3.4
(8.9)
3.6
(9.2)
3.8
(10.2)
3.6
(9.5)
3.3
(8.8)
3.1
(8.0)
2.7
(7.0)
2.6
(6.9)
2.2
(5.7)
34.3
(90.2)
மூலம்: Illinois State Climatologist Data July 2007

--Daniel pandian 15:58, 19 செப்டெம்பர் 2008 (UTC)

உள்ளிணைப்பு சரியாக வேலை செய்ய வில்லையே ஏன்?[தொகு]

ஒற்றெண் என்னும் கட்டுரையில் "உலக இறுதி வரலாறு" (Eschatology) என்பதற்கு ஓர் உள்ளிணைப்பு கொடுத்தேன். ஆனால் அது ஏனோ சிவப்பு இணைப்பாக இல்லாமல் no wiki அடைப்புக்குள் இருப்பது போல இயங்குகின்றது. இதே உள்ளிணைப்பு பேச்சுப்பக்கத்தில் சரியாக வேலை செய்கிறது. இது வியப்பாக உள்ளது. ஏதும் வழு இருக்குமோ??--செல்வா 15:05, 19 டிசம்பர் 2008 (UTC)

இணைப்பின் துவக்கம் ஒரு வரியிலும் முடியுமுன்னர் ஒரு '\n' சேர்த்து (தவறுதலாக) அடுத்த வரியிலும் இட்டதால் ஆப்படி நேர்ந்தது. -- சுந்தர் \பேச்சு 17:42, 19 டிசம்பர் 2008 (UTC)
ஓ! அப்படியா! நான் ஏதும் அப்படி இடவில்லை!! எப்படி அவை வந்து விழுந்தன என்று விளங்கவில்லை. எப்படியோ சரியாகிவிட்டால் சரிதான்! உங்கள் நுணுகியறியும் திறத்துக்கும் உதவிக்கும் என் நன்றிகள்.--செல்வா 17:50, 19 டிசம்பர் 2008 (UTC)
\n கண்ணுக்குப் புலப்படாதது. வேறு தொகுத்தல் செயலியில் தட்டச்சு செய்திருந்தாலோ தவறுதலாக enter தத்தலை அழுத்தியிருந்தாலோ வந்திருக்கலாம். -- சுந்தர் \பேச்சு 17:54, 19 டிசம்பர் 2008 (UTC)


மேற்கோள்களைக் காட்டுவது எப்படி?[தொகு]

மேற்கோள்களைக் காட்டுவது எப்படி. பல மேற்கோள்கள் உள்ளன.--செல்வம் தமிழ் 20:25, 20 ஜனவரி 2009 (UTC)

பாக்க: விக்கிப்பீடியா:மேற்கோள் சுட்டுதல் --Natkeeran 00:18, 24 ஜனவரி 2009 (UTC)


என் கட்டுரையை தானியங்கி மூலம் மொழி பெயர்க்க இயலுமா?[தொகு]

என் கட்டுரையை தானியங்கி மூலம் மொழி பெயர்க்க இயலுமா.--செல்வம் தமிழ் 20:25, 20 ஜனவரி 2009 (UTC) --செல்வம் தமிழ் 20:25, 20 ஜனவரி 2009 (UTC)

தமிழ்-இதர மொழிக்ள் பொறிமுறை மொழிபெயர்ப்புக்கு இன்னும் பல ஆண்டுகள் காத்திருக்க வேண்டும் என்றே நினைக்கிறேன். எனவே...இல்லை. அப்படி முடியாது.

ஆனால் இந்தியில் இருந்த் பிற பல மொழிகளுக்கு பொறிமுறையில் மொழிபெயர்கலாம். http://translate.google.com/?hl=en

இப்படி ஒரு செயலி தயாரிக்க நிறைய தரவு (தமிழ்-ஆங்கிலம் ஒத்த ஆவணங்கள்) தேவை. அதற்கு விக்சனரி, த.விக்கிப்பீடியா போன்றவை உதவக்கூடும். இதைப் பற்றி மேலும் அறிய http://en.wikipedia.org/wiki/Statistical_machine_translation

பிற மொழி இணைப்பு[தொகு]

பிற மொழி இணைப்பை எப்படி இணைப்பது,--செல்வம் தமிழ் 19:22, 20 ஜனவரி 2009 (UTC)

  • [[en:Tamils]] தமிழ் என்பதன் ஆங்கிலக் கட்டுரை வலது பக்கத்துப் பட்டையில் சேரும். இதே போல பிற மொழிக் கட்டுரைகள் இருந்தாலும் சேக்கலாம். இன்னொரு எ.கா, ஜப்பானிய மொழியில்: [[[[ja:タミル]]]]. அதே போல மொழியின் குறிப்போடு உங்கள் கட்டுரையின் பெயரை அந்த மொழியில் குறிப்பிட்டது போல கட்டுரையின் அடியில் சேக்கவேண்டும். --Natkeeran 19:32, 20 ஜனவரி 2009 (UTC)


அனைத்து பயனர்க்கு வணக்கம்[தொகு]

ஆங்கில வார்த்தைகளை எப்படி ஆங்கில விக்கியடன் எப்படி தொடர்பு கொடுப்பது தமிழ் வார்த்தை மாதிரி. விளக்கவும்.--செல்வம் தமிழ் 16:03, 31 ஜனவரி 2009 (UTC)

பயனர்கள்[தொகு]

ஏகே 47 infobox சரி செய்ய உதவி புரியவும்--செல்வம் தமிழ் 03:32, 28 பெப்ரவரி 2009 (UTC)

Chembox வார்ப்புரு அமைக்க உதவி செய்யுங்கள்[தொகு]

மீத்தைல் ஐசோ சயனேட், எப்படி வார்ப்புரு அமைப்பது ஏதாவது பக்கம் உண்டா.--செல்வம் தமிழ் 08:40, 2 மார்ச் 2009 (UTC)

வார்ப்புரு:Chembox சீராக அமைக்கப்படவில்லை போற் தெரிகிறது. செல்வா அல்லது மயூரநாதன் போன்றோர் உதவக்கூடும். இங்குள்ள Chembox வார்ப்புரு ஆங்கில விக்கியினின்றும் (en:Template:Chembox வேறுபட்டுள்ளது கவனிக்க.--Kanags \பேச்சு 09:44, 2 மார்ச் 2009 (UTC)
இங்குள்ள வார்ப்புரு:Chembox ஆங்கில விக்கியில் en:Template:Chembox old இலிருந்து தருவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் இப்போது வார்ப்புருவை மாற்றிவிட்டார்கள். நாமும் இங்கு மாற்றினால் இதனுடன் இணைக்கப்பட்டுள்ள கட்டுரைகளிலும் மாற்றங்கள் கொண்டு வரவேண்டும். அது மேலும் சிக்கல்களை ஏற்படுத்தும். எனவே மீத்தைல் ஐசோ சயனேட் கட்டுரைக்கு புதிய வார்ப்புருவை வார்ப்புரு:Chembox new என்றவாறு பெயரிடலாம்.--Kanags \பேச்சு 09:59, 2 மார்ச் 2009 (UTC)


ஒலிக் கோப்பை அமைக்க உதவி செய்யுங்கள்[தொகு]

ஆங்கில விக்கியில் இருந்து ஒரு ஒலிக்கோப்பை பதிவேற்றம் செய்து தமிழ் கட்டுரையில் அமைக்க என்ன செய்யவேண்டும். சத்ய சாய் பாபா கட்டுரைப் பார்க்கவும். நீங்கள் பதிவேற்றம் செய்தாலும் எனக்கு வழிமுறையிகளை சற்று எளிமையாகக் கூறவும் அ மின்னஞ்சல் செய்யவும்--செல்வம் தமிழ் 04:02, 4 மார்ச் 2009 (UTC)

செல்வம் தமிழ், ஆங்கில விக்கியில் இருந்து 'பிபிசி நிகழ்படத்துண்டு ஒன்றைப் சத்திய சாயி பாபா என்னும் கட்டுரையில் பதிவேற்றியுள்ளேன். அது சரிவர இயங்குகின்றது. அது போலவே பிறவற்றையும் பதிவேற்றலாம். முதலில் ஆங்கில விக்கியில் உள்ள நிகழ்படத்துண்டு அல்லது ஒலிக்கோப்பை சொடுக்குங்கள் (ஆங்கில விக்கியில்). பின்னர் அப்படம் அல்லது கோப்பின் அடியில் ஒரு கோப்பின் பெயர் இருக்கும் (இந்த நிகழ்படக்கோப்பின் பின்னொட்டு .ogv). அதனை உங்கள் கணினிக்கு இறக்குங்கள். பின்னர் தமிழ் விக்கியில் அக்கோப்பைப் பதிவேற்றுங்கள் (இது காமன்சு (commons) என்னும் பொது வைப்பில் இல்லாததால் இப்படி செய்ய வேண்டியுள்ளது). ஒலிக்கோப்பாய் இருந்தால் கோப்பின் பின்னொட்டு .ogg என்று இருக்கும். நீங்களும் முயன்று பாருங்கள் இடக்கு முடக்காக ஏதும் நடந்தால் இங்கோ, கட்டுரையின் பேச்சுப் பக்கத்திலோ தெரிவியுங்கள், யாரேனும் ஒருவர் உதவ முற்படுவர்.--செல்வா 13:27, 4 மார்ச் 2009 (UTC)

வார்ப்புரு சரி செய்ய உதவி புரியவும்[தொகு]

இந்திய மாநிலங்கள் மற்றும் ஆட்சிப் பகுதிகள் வார்ப்புரு வை சரி செய்யவும் ஏற்கனவே அத்தலைப்பு இருந்த்தால் பிழை ஏற்படுகின்றது. அது டிராக் மற்றும் டிராப் வசதி இல்லாததால் அதை பயன் படுத்தவில்லை. வார்ப்புருவை அவ்வளவாகத் தெரியாது இப்பொழுதான் கொஞ்சம் தெரிய ஆரம்பித்திருக்கின்றது. நன்றி--செல்வம் தமிழ் 08:04, 11 மார்ச் 2009 (UTC)

வார்ப்புரு:தமிழக மக்களவைத் தொகுதிகள் என்பதை சரி செய்ய உதவவும். என்ன தவறு செய்தேன் என்று தெரியவில்லை. இது தான் என் முதல் வார்ப்புரு :-)) --குறும்பன் 02:53, 22 ஏப்ரல் 2009 (UTC)

list1' என்ற சொல்லில் ஒரு இடைவெளி இட்டிருந்ததால் பிழை ஏற்பட்டது. இப்போது சரி செய்துள்ளேன். வார்ப்புருக்களை உருவாக்கும் உங்கள் பயனுள்ள முயற்சிக்கு எனது வாழ்த்துகள். -- சுந்தர் \பேச்சு 07:29, 22 ஏப்ரல் 2009 (UTC)

நன்றி சுந்தர். --குறும்பன் 16:39, 23 ஏப்ரல் 2009 (UTC)

மேற்கோள் பிழைச் செய்திக்கு உதவி புரியவும்[தொகு]

தலைப்பு - தமிழக ஆளுநர்களின் பட்டியல்--செல்வம் தமிழ் 09:03, 16 மார்ச் 2009 (UTC)

திருத்தியுள்ளேன்.--Kanags \பேச்சு 10:06, 16 மார்ச் 2009 (UTC)

தலைப்புகள்[தொகு]

கட்டுரைகளின் தலைப்புகளில் உள்ளப் பிழைகளைத் திருத்துவது எப்படி?--−முன்நிற்கும் கருத்து தாமரைப்பூ (பேச்சுபங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.

கட்டுரையின் மேலே உள்ள "நகர்த்துக" பிரிவுச் சுட்டியை சொடுக்கி முன் இருந்த தலைப்பை சரியான தலைப்புக்கு மாற்றலாம். பின்னர் தவறான தலைப்பு உள்ள வழிமாற்றுப் பக்கத்தையும் நீக்கிவிடலாம்.--செல்வா 12:58, 2 ஏப்ரல் 2009 (UTC)
செல்வா சொல்வது சரியே. எழுத்துப்பிழைகள் உள்ள தலைப்புகளை நீங்களே மாற்றலாம். ஏனையவற்றிற்கு ஒரு முறை அதன் உரையாடல் பகுதியில் உங்கள் பரிந்துரையைத் தெரியப்படுத்தி மாற்றுவது நல்லது. தாமரைப்பூ, உங்களுக்கு நகர்த்துக tab தெரியவில்லை என்று எழுதியிருந்தீர்கள், இப்போது தெரிகிறதா?--Kanags \பேச்சு 20:08, 2 ஏப்ரல் 2009 (UTC)
இப்போதும் தெரியவில்லை --தாமரைப்பூ 21:22, 2 ஏப்ரல் 2009 (UTC)
நகர்த்துக tab இப்போது தெரிகிறது --தாமரைப்பூ 21:21, 3 ஏப்ரல் 2009 (UTC)

பயனர் பெயர் மாற்றம்[தொகு]

எனது புகுபதிகைப் பெயரைத் ‘தாமரைப்பூ’ (தற்போதையப் பெயர்: Aravind.rec) என்று மாற்ற விரும்புகிறேன். அதிகாரிகள் அதைச் செய்ய முடியும் என்று அறிகிறேன். அதிகாரி எவரேனும் உதவ இயலுமா? நன்றி. --தாமரைப்பூ 03:22, 2 ஏப்ரல் 2009 (UTC)

முன்பு ஒரு முறை என் பெயர் வெளியை சுந்தர் மாற்றினார். வெறுமனே நகர்த்தினால் போதும் என்றால், நானும் நகர்த்தக்கூடும்.--செல்வா 05:02, 2 ஏப்ரல் 2009 (UTC)
பயனர் பக்கத்தை மாற்றி இருக்கின்றேன். சரியாக இயங்குகின்றதா என்று கூறவும்.--செல்வா 05:06, 2 ஏப்ரல் 2009 (UTC)
பயனர் பக்கத்தை மட்டும் மாற்றினால் இச்செய்திகள் அவருக்குச் சென்றடையுமா எனத் தெரியவில்லை. வேண்டுமானால் அவரது பயனர் பெயரையே மாற்றி விடலாம். அதிகாரி அணுக்கம் கொண்ட எவரும் இதைச் செய்யலாம். -- சுந்தர் \பேச்சு 05:59, 2 ஏப்ரல் 2009 (UTC)

சுந்தர் கூற்று சரியே. பயனர்ப் பெயரையே மாற்ற வேண்டும் என்பதுதான் என் வேண்டுகோள். ஆங்கில விக்கிபீடியாவில் அதைத்தான் செய்தார்கள். இந்தப் பக்கத்தின் இறுதியில் பார்க்கவும்--தாமரைப்பூ 17:42, 2 ஏப்ரல் 2009 (UTC)

பகுப்பு[தொகு]

பகுப்பை எவ்வாறு உருவாக்குவது? தமிழக மக்களவைத் தொகுதிகள் என்று ஒரு பகுப்பை உருவாக்க வேண்டும். தமிழக மக்களவைத் தொகுதி கட்டுரைகளில் பகுப்பு:தமிழக மக்களவைத் தொகுதிகள் என்பதை இணைத்துள்ளேன். --குறும்பன் 02:54, 12 ஏப்ரல் 2009 (UTC)

தமிழக மக்களவைத் தொகுதிகள் கட்டுரையில் உள்ள இணைப்பைப் பயன்படுத்தி புதிய பகுப்பை ஆரம்பியுங்கள். புதிய பகுப்பை ஒரு தாய்ப்பகுப்புக்குள் இட வேண்டும். பகுப்பு:தமிழக அரசியல் என்று எழுதி சேமியுங்கள்.--Kanags \பேச்சு 03:49, 12 ஏப்ரல் 2009 (UTC)

சார்ட் மற்றும் வார்ப்புரு[தொகு]

சில வார்ப்புருக்களை தமிழ் மணற்தொட்டியில் பயன்படுத்த முடியவில்லை மணற்தொட்டிகள்- வார்ப்புருக்கு என்று ஆங்கிலத்தில் உள்ளது போல் தனித்தனியாக உள்ளதா?. சார்ட் எப்படி உருவாக்கவேண்டும் ? நண்பர்கள் உதவ முடியுமா?--செல்வம் தமிழ் 12:29, 16 ஏப்ரல் 2009 (UTC)

வரைபடம் மற்றும் வார்ப்புரு[தொகு]

சில வார்ப்புருக்களை தமிழ் மணற்தொட்டியில் பயன்படுத்த முடியவில்லை மணற்தொட்டிகள்- வார்ப்புருக்கு என்று ஆங்கிலத்தில் உள்ளது போல் தனித்தனியாக உள்ளதா?. சார்ட் எப்படி உருவாக்கவேண்டும் ? நண்பர்கள் உதவ முடியுமா?--செல்வம் தமிழ் 05:03, 17 ஏப்ரல் 2009 (UTC)

உங்கள் கேள்வி புரியவில்லை. என்ன சார்ட் (படமா, பைப் பங்குபடமா, குத்துக்கோல் படமா) செய்ய வேண்டும் என்று நீங்கள் விரும்புகின்றீர்கள்? நீங்கள் மணல்தொட்டியைத்தான் பயன்படுத்த வேண்டும் என்பதும் இல்லை. நீங்கள் புதிய வார்ப்புருவை மெய்த்தேர்வு (சோதனை) செய்து பார்க்க உங்கள் பயனர் பக்க்த்திலேயே கூட பல உட்பிரிவுகளை உண்டாக்கிக்கொள்ளலாம். ஒன்றை வார்ப்புரு மெய்த்தேர்வுகளுக்கும், ஒன்றை சார்ட்/படங்கள் செய்து பார்க்கவும் என்று வேண்டியவாறு எத்தனை உட்பிரிவுகளும் நீங்கள் செய்துகொள்ளலாம். எடுத்துக்காட்டாக பயனர்:Bpselvam/வார்ப்புரு-1 என்று ஒரு பக்கம் உங்களுக்காக துவக்கிக் காட்டியுள்ளேன். பயனர்:Bpselvam/வார்ப்புரு-2 என்னும் சிவப்பு எழுத்தில் உள்ள பக்கத்தைச் சொடுக்கி நீங்கள் தொகுகலாம். மேலும் ஏதும் உதவிகள் வேண்டும் எனில் தயங்காது கேளுங்கள்.--செல்வா 13:52, 19 ஏப்ரல் 2009 (UTC)

விக்கிப்பீடியா:அட்டவணைப்படுத்துதல்

ச்சார்ட் உதவி[தொகு]

[1]ச்சார்ட் அமைக்க வேண்டும் . வார்ப்புரு ச்சார்ட். நீங்கள் கூறியது போன்று முயற்சி செய்கின்றேன்.நன்றி--செல்வம் தமிழ் 16:25, 19 ஏப்ரல் 2009 (UTC)


செல்வம் மற்றும் நண்பர்களுக்கு[தொகு]

http://en.wikipedia.org/wiki/Template:Chart]ச்சார்ட் அமைக்க வேண்டும் . வார்ப்புரு ச்சார்ட். நீங்கள் கூறியது போன்று முயற்சி செய்கின்றேன்.நன்றி--செல்வம் தமிழ் 16:25, 19 ஏப்ரல் 2009 (UTC)ு--செல்வம் தமிழ் 17:19, 20 ஏப்ரல் 2009 (UTC)

கோப்பைப் பதிவேற்றும் பக்கத்தில் சொற்றொடர்களை எப்படி மாற்றுவது?[தொகு]

கோப்பைப் பதிவேற்றும் பக்கத்தில் பல சொற்களை மாற்ற வேண்டியுள்ளது. எப்படி மாற்றுவது? "உரிப்பளிப்பு" என்னும் சொல்லை உரிமம் தருதல், உரிமம் வழங்குதல் என்பன போன்ற ஏதேனும் ஒருவகையில் இருத்தல் வேண்டும். இது போலவே வேறு சில இடங்களிலும் செய்ய வேண்டியுள்ளது. சிறப்புப் பக்கங்கள் வழிச் சென்று மாற்ற வேண்டுமா? உங்கள் உதவிக்கு நன்றி. --செல்வா 15:55, 19 ஏப்ரல் 2009 (UTC)

மீடியாவிக்கி:Uploadtext என்பதை தொகுப்பதன் மூலம் இதைச் செய்யலாம். --Natkeeran 16:01, 19 ஏப்ரல் 2009 (UTC)

நண்பர்களுக்கு[தொகு]

இதைக் கேட்கலாமா என்றுத் தெரியவில்லை. அடோப் போட்டா ஷாப்பில் தமிழ் 99 விசைப் பலகையை பயன்படுத்த இயலுமா?, தமிழ் எழுத்துருக்களை இதில் எப்படி பயன்படுத்துவது மற்றும் கோரல் டிராவின் மூலம் பயன் படுத்தலாமா சில படங்களில் உள்ள ஆங்கில எழுத்தை மாற்றியமைக்க இதைப் பயன் படுத்த விருப்பம். தமிழ் 99 ஐத் தவிர வேறு விசைப்பலகையை பயன்படுத்த தெரியாது. விளக்காமாக கூறினால் பயனுள்ளவையாக இருக்கும். இது குறித்து மின்னஞ்சல் bpselvamthamizh@gmail.com அனுப்பினாலும் நல்லது நன்றி--செல்வம் தமிழ் 10:43, 20 ஏப்ரல் 2009 (UTC)

தமிழ்99 (பொதுவாக) அனைத்து செயலிலிகளிலும் வேலை செய்யும். svg படங்களாயிருப்பின் ஆங்கிலச் சொற்களை மொழிபெயர்க்க விரும்பினால் Inkscape-ஐப் பயன்படுத்தலாம். -- சுந்தர் \பேச்சு 10:56, 20 ஏப்ரல் 2009 (UTC)

பொதுவாக அதில் டெக்ஸ்ட் என்றால் ஆங்கில எழுத்துதான் வருகின்றது. தமிழ் 99 பயன்படுத்தினால் கேள்விக்குறிதான் வருகின்றது. எம் எஸ் வேர்டு போன்று மாற்ற முடியாதா? நான் ஒப்பன் ஆபிஸ் வரைபடத் தாளின் மூலம் தட்டச்சு செய்து அதை நகல் எடுத்து ஒட்டி விட்டேன். சிறிது கடினம் தான். ஏதோ ஒரு வழியாக மாற்றிவிட்டேன். தமிழக மாநகராட்சிகள் பார்க்கவும்--செல்வம் தமிழ் 17:30, 20 ஏப்ரல் 2009 (UTC)செல்வம்் தமி.ழ்

உரைப்பெட்டியைத் (textbox) தெரிவு செய்து Arial Unicode அல்லது Latha என்ற எழுத்துருவை தேர்ந்தெடுங்கள். அதன்பின்னர் தமிழ்99 விசைப்பலகையைப் பயன்படுத்திப் பாருங்கள். -- சுந்தர் \பேச்சு 17:42, 20 ஏப்ரல் 2009 (UTC)

சுந்தர்,நக்கீரன், செல்வா, அனைத்து பயன நண்பர்களுக்கு[தொகு]

chart வார்ப்புரு உருவாக்க உதவி புரியவும் ஏற்கனவே பல முறை இது குறித்து உதவி கேட்டிருந்தேன். ஆனால் இன்னும் அது குறித்து எந்த உதவியும் கிட்டவில்லை. அது தமிழில் பயன் படுத்த முடியுமா.--செல்வம் தமிழ் 02:49, 27 ஏப்ரல் 2009 (UTC)

தமிழ் செல்வம், உங்கள் முந்தைய செய்திகளைப் பார்க்கவில்லை. கட்டாயம் செய்யலாம். இந்தத் தொகுத்தல் பக்கத்துக்குச் சென்று, பக்கத்தின் அடியில் பாருங்கள். Template:Chart/box போன்ற தலைப்புடன் அருகில் edit என்று இணைப்புகளுடன் இருக்கின்றன. அவ் வார்ப்புரு ஒவ்வொன்றையும் வெட்டி ஒட்டி இங்கு உருவாக்க வேண்டும். அனைத்து துணை வார்ப்புருக்களையும் இங்கு உருவாக்கி விட்டால் இங்கு பயன்படுத்தலாம். ஏதேனும் ஆங்கிலப் பகுதி இருந்தால் கடைசியில் மொத்தமாக மொழிபெயர்த்து விடுவோம். -- சுந்தர் \பேச்சு 03:19, 27 ஏப்ரல் 2009 (UTC)

நன்றி சுந்தர்--செல்வம் தமிழ் 08:06, 27 ஏப்ரல் 2009 (UTC)


நண்பர்களுக்கு பக்க பகுதி[தொகு]

பக்கப் பகுதிகள் ஒன்றன் மேல் ஏறுவதை தடுக்கும் பொருட்டு ஏதாவது சிறப்பு குறியீடிகள் உண்டா. உதவி புரியவும். ஒரு பகுதி தலைப்பு அடுத்தப் பகுதி தலைப்பின் ஒரத்துக்கு சென்று விடுகின்றது. உ.தா தேசிய மனித உரிமை ஆணையம் போன்றவைகள். அப்பக்கத்தில் அட்டவணைகள் இடம் பெற்றதால் இந்த விளைவா? இது போன்ற பல பகுதிகள் உள்ளன. ஒன்றை சீர் செய்து காட்டினால் மற்றவற்றை நான் செய்கின்றேன்.நன்றி--செல்வம் தமிழ் 09:04, 29 ஏப்ரல் 2009 (UTC)

இப்பொழுது பார்க்கையில் சரியாக உள்ளது போலத் தோன்றுகிறது. பொதுவாக, சில படங்கள், வார்ப்புருக்கள் போன்றவற்றால் இப்படி நிகழலாம். வேறு தீர்வு இல்லாவிட்டால் இடைவெளி விட வேண்டிய இடத்தில் '<br clear="all"/>' என்ற நிரல்துண்டை இடலாம். -- சுந்தர் \பேச்சு 09:50, 29 ஏப்ரல் 2009 (UTC)

நீங்கள் குறிப்பிட்டதுபோல் செய்தேன் சரியாக வந்து விட்டது. நன்றி--செல்வம் தமிழ் 10:09, 29 ஏப்ரல் 2009 (UTC)

வலைவாசல் உரையாடல்[தொகு]

வலைவாசல்:தமிழ்க்கணிமை பக்கத்தின் உரையாடல் பக்கம் தவறான வழிமாற்றலுக்குச் செல்லுகின்றது. என்னால் சரியாக்க முடியவில்லை. யாராவது சரிசெய்யவும்.--Kanags \பேச்சு 13:03, 29 ஏப்ரல் 2009 (UTC)

இப்போது சரி செய்துள்ளேன். அனைத்து வலைவாசல்களினதும் உரையாடல் பகுதிகள் பேச்சு என்பதிற்குப் பதிலாக பேச்ச என்று வருகிறது.--Kanags \பேச்சு 13:09, 29 ஏப்ரல் 2009 (UTC)


இந்திய அரசு நுழைவாயில்[தொகு]

நண்பர்களுக்கு, இது வலைவாசல் என்று குறிப்பிட வேண்டுமா அல்லது நுழைவாயில என்று குறிப்பிடவேண்டுமா. அதில் சில வார்ப்புருக்கள் சரி செய்யமுடியவில்லை. மற்றும் விக்கிமீடியாவை இணைத்தவை பகுதியில் நுழைவாயில் என்று இருக்கின்றது அதை நீக்கவேண்டும். அந்தப் பக்கத்தை சீர்மை படுத்த உதவி புரியவும்.--செல்வம் தமிழ் 15:50, 30 ஏப்ரல் 2009 (UTC)

மகாராட்டிரம்[தொகு]

Infobox - இந்திய மாநில தகவல் சட்டம் - தொகுக்க முடியவில்லை.. ஆளுனர் - linked to Governors of Maharashtra in en:Maharashtra
தமிழில் மகாராஷ்டிரா ஆளுநர்களின் பட்டியல் எழுதப்பட்டுள்ளபோதும் இணைக்க இயலவில்லை.
இதேபோல முதலமைச்சருக்கும் செய்யவேண்டும். அல்லது அந்த லிங்கை நீக்கவேண்டும். உதவி தேவை..
அந்த பக்க உரையாடல் பக்கத்திலும் இதனை இட்டுள்ளேன். Requires coding, I suppose. --Rsmn 06:46, 23 ஜூன் 2009 (UTC)

நீங்கள் சொல்வது சரியே Rsmn. வார்ப்புருக்களில் சிலமாற்றங்களைச் செய்யவேண்டும். ஒரு வாரமளவு நேரம் கொடுங்கள் எல்லாம் சரியாக வந்துவிடும்.--Terrance \பேச்சு 07:28, 23 ஜூன் 2009 (UTC)