விக்கிப்பீடியா:உரையாடல் முடிவுறா சொற்கள் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

"சொல்லுக சொல்லைப் பிறிதோர் சொல் அச்சொல்லை வெல்லும் சொல் இன்மையறிந்து" என்பது திருவள்ளுவர் கூற்று. தமிழ் விக்கிப்பீடியாவில் தகுந்து சொல் பற்றிய உரையாடல்கள் தொடர்ந்து நடைபெறுவது வழக்கம் (பாக்க: பகுப்பு:சொல் பற்றிய உரையாடல்கள்). பொதுவாக எது நல்ல சொல் என்பது தொடர்பாக கருத்து ஒற்றுமை ஏற்படும், அல்லது இணக்க முடிவு எட்டப்படும். சில வேளைகளில் உரையாடல் நடைபெற்றாலும் தீர்வு இல்லாமல் விடப்பட்டுவிடும். இந்த பக்கத்தில் அத்தகைய சொற்கள் பட்டியலிடப்படுகின்றன. சொல் பற்றிய தீர்வு ஏற்பட்டால் அந்த சொல்லை கேடிட்டு விடுக. நன்றி.