கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஊடகச் சுதந்திர சுட்டெண் அடிப்படையில் மிக மேசமான நாடுகளாக இலங்கை (165/173), ஈரான் (166), சீனா (167), வியட்நாம் (168), கியூபா (169), மியன்மார் (170), துருக்மெனிசுதான் (171), வட கொரியா (172), எரித்திரியா (173) ஆகிய நாடுகள் இடம்பெறுகின்றன
இயற்பியலில் ஆகச் சிறிய நேர அளவு பிளாங்க் மாறிலி , அது 0.0000000000000000000000000000000000000000001 வினாடி (10−18 வி) ஆகும்.
வெறுங்கால் கல்லூரி என்பது இராசத்தான் , டுலோனியாவில் உள்ள, பட்டப்படிப்புக்கு மாற்றாக பட்டறிவுத் தொழில்கல்வியை ஏழை மக்களுக்கு வழங்கும் இலாப நோக்கமற்ற சமூக சேவை நிறுவனம் ஆகும்.
வயது வந்தோர் குறைந்தது 7-8 மணித்தியாலங்கள் நாளந்தம் நித்திரை கொள்ள வேண்டும்.
உத்தமம் அமைப்பால் 1999 முதல் 2004 வரை தொடர்ந்து நடத்தப்பட்டு வந்த தமிழ் இணைய மாநாடுகள் அதன் பின்பு இன்றுவரை நடைபெறவில்லை.