விக்கிப்பீடியா:உங்களுக்குத் தெரியுமா/மார்ச் 8, 2017
- பெசி கோல்மன் ஓர் அமெரிக்க படைத்துறை சாராத வலவனும், வானூர்தியாளர் உரிமம் பெற்ற முதல் ஆப்பிரிக்க-அமெரிக்க பெண்ணும், பன்னாட்டு வானூர்தியாளர் உரிமம் பெற்ற முதல் அமெரிக்கப் பெண்மணியும் ஆவார்.
- சபாவித்து வம்சம் நவீன ஈரானை 1501 முதல் 1736 முடிய ஆண்ட சியா இசுலாமியப் பன்னிருவர் பிரிவைச் சார்ந்த அரச வம்சமாகும்.
- இந்தியாவின் ஆந்திரப்பிரதேச மாநிலத்தின் குண்டூர் மாவட்டத்தில் நாகார்ஜுன சாகர் எனுமிடத்தில் அமைந்த வரலாற்று சிறப்புமிக்க பௌத்தப் புனிதத் தலம் நாகார்ஜுனகொண்டா ஆகும்.