விக்கிப்பீடியா:உங்களுக்குத் தெரியுமா/மார்ச் 12, 2014

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
Moteur-Vulcain.jpg
  • உலக சனத்தொகையில் 36% வீதமானோர் சமயப் பற்றின்மை அல்லது சமயப் புறக்கணிப்பு ஆகிய சமயமின்மை எனும் நிலையில் காணப்படுகின்றனர் (2012 ஆண்டு மதிப்பீடு).
  • தமிழகத்தின் நாமக்கல் நகராட்சியானது ஆசியாவின் முதல் ISO 14001-2004 தரச்சான்றிதழைப் பெற்றது. இது குப்பை இல்லா நகரம் என்னும் சிறப்பையும் பெற்றதாகும்.