விக்கிப்பீடியா:உங்களுக்குத் தெரியுமா/நவம்பர் 26, 2014
- பண்டங்களின் ஒவ்வொரு பரிமாற்றத்தின் போதும் கூடுகின்ற மதிப்பின் அடிப்படையில் மதிப்புக் கூட்டு வரி விதிக்கப்படுகின்றது.
அடைப்பான் வேகம் என்பது ஒளிப்படம் எடுக்கும்போது ஒளிப்படக்கருவியின் அடைப்பான் திறக்கும் கால அளவாகும்.