விக்கிப்பீடியா:உங்களுக்குத் தெரியுமா/செப்டம்பர் 23, 2015
தோற்றம்
- அசைவுப் பார்வையின்மை (Akinetopsia; motion blindness) என்பது அசைவை நோக்க இயலாது கட்டம் கட்டமாக சிறிய நேர இடைவெளிக்குள் படிமங்களை நோக்குவது போன்று காணும் நரம்பிய உளவியற் குறைபாடு ஆகும்.
- தாத்தா முரணிலை (Grandfather Paradox) என்பது, ஒரு காலப் பயணி காலத்தில் பின்னோக்கி சென்று அவருடைய தாத்தாவின் திருமணத்திற்கு முன்பாகவே தாத்தாவைக் கொலைசெய்ய முயற்சித்தல் என்ற அனுமான சூழ்நிலையாகும்.
- திருவல்லிக்கேணி திருமுருகன் ஆலயம் முருகனின் எட்டாம்படை வீடு எனப்படுகின்றது.