விக்கிப்பீடியா:உங்களுக்குத் தெரியுமா/சனவரி 15, 2014

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
Toda family.jpg
  • தமிழ் நாட்டில் வாழும் ஒரு பழங்குடி இனத்தவரான தோடர்கள் (படம்) தம் வாழிடத்தை மந்து என்று கூறுகின்றனர்.
  • மலேசிய அரசாங்கம் வழங்கும் 'பாங்லிமா மாங்கு நெகாரா' மற்றும் 'பாங்லிமா செத்தியா மக்கோத்தா' ஆகியவை டான் ஸ்ரீ விருது என்று அழைக்கப்படுகின்றன.
  • நிதாகத் சட்டம் என்பது சவூதி தொழிலாளர் அமைச்சகத்தால் அறிமுகம் செய்யப்பட்ட சவூதிய உள்நாட்டு இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்குவதை உறுதிப்படுத்தும் சட்டமாகும்.