விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/மார்ச் 29, 2009

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
{{{texttitle}}}

மணக்கோலம் என்ற சொல்லில் வருவது போல கோலம் என்பது பொதுப்படையாகத் தோற்றம் அல்லது வடிவம் என்று பொருள்படும். எனினும் கோலம் என்று சொல்லும்போது, பெரும்பாலும் நினைவிற்கு வருவது, வீட்டு வாயில்களிலே அரிசி மா அல்லது வேறு பொடிகளைப் பயன்படுத்தி வரையப்படும் கோலங்களே ஆகும். கோலம் போடுதல் தமிழர் பண்பாட்டின் ஒரு வெளிப்பாடு ஆகும். படத்தில் தமிழ்நாட்டில் ஒரு சிறுமி கோலம் போடுகிறாள்.


தொகுப்பு · சிறப்புப் படங்கள்