விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/மார்ச் 22, 2009

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
{{{texttitle}}}

கிளித்தட்டு அல்லது தாச்சி தமிழீழத்தில் பரவலாக விளையாடப்படும் விளையாட்டாகும். சிறுவர் முதல் பெரியோர் வரை இதை விளையாடுவார்கள். இது உடற் பயிற்சி மிகுந்த விளையாட்டு. எந்த வித உபகரணங்களும் இல்லாமல், ஒரு மைத்தானத்தில் கிளித்தட்டு விளையாடலாம். புகுதல், காத்தல், உச்சுதல், பாய்தல் என பல திறன்கள் இவ்விளையாட்டில் உண்டு.


தொகுப்பு · சிறப்புப் படங்கள்