விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/மார்ச் 20, 2016

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நீர்வாழ் உயிரினங்களை ஒரு வரையறுக்கப்பட்ட ஊடுருவிப் பார்க்கக்கூடிய கண்ணாடி இடங்களில் அடைத்துவைத்து காட்சிப்படுத்தும் இடங்கள் நீர்வாழ் உயிரினங்கள் காட்சிச்சாலை எனப்படுகின்றன. மீன், இறால், நண்டு, கணவாய், நீர்த் தாவரங்கள், ஈரூடகப் பிராணிகள் எனப் பல்வேறு உயிரினங்கள் இங்கு காட்சிப்படுத்தப்படுகின்றன. படத்தில் சப்பானில் ஓக்கினாவாவில் உள்ள ஒரு காட்சிசாலையைக் காணலாம்.

படம்: ஜோர்டி மியாவ்
தொகுப்பு · சிறப்புப் படங்கள்