விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/பெப்ரவரி 18, 2015

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
முள்முடி சூட்டப்படுதல்

முள்முடி சூட்டப்படுதல் என்பது நற்செய்திகளின்படி முட்களால் பின்னப்பட்ட முடி ஒன்று இயேசுவின் தலையில் சூட்டப்பட்ட நிகழ்வினைக்குறிக்கும். இதனால் இயேசுவைக்கைது செய்தவர்கள் அவரின் சாவுக்கு முன்பு அவரை ஏளனம் செய்யவும், துன்புறுத்தவும் முனைந்தனர். இந்த நிகழ்வை சித்தரிக்கும் கரவாஜியோவின் ஓவியமான இது, தற்போது வியன்னாவில் உள்ள கலை வரலாற்று அருங்காட்சியகத்தில் உள்ளது.

ஓவியர்: கரவாஜியோ
தொகுப்பு · சிறப்புப் படங்கள்