விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/நவம்பர் 29, 2006

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

யானை பாலூட்டி இனத்தைச் சேர்ந்த ஒரு தாவர உண்ணி விலங்காகும். இவை நிலத்தில் வாழும் விலங்குகளில் மிகப் பெரியதும் நீண்ட நாட்கள் வாழக்கூடியதும் ஆகும். இவை மிகவும் வலிமையானவை. யானைகளில் மூன்று சிற்றினங்கள் இன்று புவியில் எஞ்சியுள்ளன. அவை சவான்னா யானைகள், ஆப்பிரிக்கக் காட்டு யானைகள், மற்றும் ஆசிய யானைகள் ஆகும். பொதுவாக இவை 70 ஆண்டுகள் வரை உயிர் வாழ்கின்றன.

படத் தொகுப்பு - மேலும் சிறப்புப் படங்கள்...